என்னொட பொன்னுகு கதவுல இடுச்சு ரத்தம் கட்டிகுச்சு green colour ல இர்ருந்துசு நான் ஐஸ் கட்டி வச்சு பச்சகலர் மாரி கர்ருப்பு கலர கன்னதுல இருக்கு சின்னத கட்டி மாதுரி உள்ல இருக்கு அசிங்கma இர்ருக்கு இது மாரதுக்கு என்ன செய்யரதுன்னு தெரெய்ல உதவி பண்னுஙக தோழிகலே
ibm
அது மெதுவா கரைஞ்சு போய்ரும். பொண்ணு, முகத்துல அடையாளம் என்கிறீங்க. இப்ப அசிங்கமா இருக்கு என்று எதையாவது போட்டால் அடையாளம் நிரந்தரமாகிரும் சாத்தியம் இருக்கு. அப்பிடியே விட்டிருங்க. மெதுவா சரியாகிரும்.
வலி இருந்தால் / சூடாக இருந்தால் / சிவந்து அல்லது வீக்கம் இருந்தால் கொண்டு போய்க் காட்டுங்க. இல்லாட்டா விட்டுரலாம்.
- இமா க்றிஸ்
THANKS MAM
THANKS IMMA MAM NAN ROMPA PAYNTHUPOI ERRUNTHEN IPPO OK
THANK U VERY MUCH