தலை பாரம் தீரவும் கண் எரிச்சல் தீரவும் யாராவது டிப்ஸ் கொடுங்க

தலையில் எண்ணெய் வைத்து ஷாம்பு போட்டு குளிக்காமல் வெறும் தலைக்கு நீர் உற்றினேன்.
ஒரு மாதமாக தலையில் நீர் கோர்த்து பாரம் ஆக உள்ளது. முகம் மற்றும் தோள்பட்டையும் வலிக்கிறது. கண் மிகவும் எரிச்சலாக உள்ளது. எப்படி சரி செய்வது?

தலை பாரம் தீரவும் கண் எரிச்சல் தீரவும் யாராவது டிப்ஸ் கொடுங்க

neenga neeravi pudiga thala vali poidum cotton rose water dip panni vaichi thunguma kann arichal sareya poidum ma

ஆவி பிடிக்கும் மருந்து போட்டு ஆவி பிடித்தேன். யூகலிப்டஸ் ஆயில் போட்டும் ஆவி பிடித்தேன். ஒன்றும் பலன் இல்லைமா

நொச்சித்தளையில் ஆவி பிடித்து பாருங்கள் பலன் கிடைக்கும்

நொச்சி இலை சேகரித்து ஃப்ரிட்ஜில் வைத்து இருக்கிறேன். எனக்கு மறந்து போய் விட்டது. இப்போதே ட்ரை செய்து பார்க்கிறேன்.

en husband ku continous irumal 4 days ah.. day time la romba therila night la than overa iruku thukame illa full night apdi irumala iruku..any tips sollunga

Irumal varadhu naladhu dhan lugs la irunkindra prachanai sari agikondu irukiradhu adhai endha marundhu potum thaduka vendam cold irukamadhiri feel iruka theliva sollunga.

Regards
Mani

cold light ah iruminal sali varuthu..nenju sali pola iruku

tablet edhavadhu edukuringala? cold nikiravaraikum edhum sapidakudadhu appdiye pasichiduna kanji or juice kudikanum vere hard aaana food sapida kudave kudadhu medicine edhum edukavendam , pasikama sapidavey kudadhu adhuvey sari aidum edhukaga ninga kasta padavendam.

Regards
Mani

மேலும் சில பதிவுகள்