உதவி தேவை

எனக்கு 3 வருடங்கௗூக்கு பிறகு முதல் முறையாக‌ நாட்கள் தள்ளி போயிருக்கு.இன்று எனக்கு 39வது நாள்.மாத‌ விலக்கு ரெகுலர் தான்(28நாள்).32ஆம் நாள் யுரின் டெஸ்ட் நெகடிவ்,34ஆம் நாள் ப்ளட் டெஸ்டிலும் நெகடிவ் தான் வந்தது.ஆனால் எனக்கு சில‌ அறிகுறிகள் இருந்தது(குமட்டல்,வெள்ளை படுதல், தலை வலி,குருக்கு வலி).மறுநாள் டாக்டரிடம் அறிகுறிகளை சொல்லி ஸ்கேன் செய்ததில் pregnancy sign அல்லது blood clotஆக‌ இருக்கலாம் என்று doctor இந்த‌ Duphaston dydrogesterone 10mg Tablet கொடுத்து 1 வாரம் கழித்து (24 Sep) வரச் சொன்னார்.இன்று எனக்கு வெள்ளை படுதல் சற்று வித்தியாசமாக‌ (Milky whiteஆக‌) இருந்தது.இது கர்ப்பத்தின் அறிகுறிகளா? என்று பதில் சொல்லுங்க‌.

Naan anty kitte n8 sonnen n8'a dctr meet pannathu and ange romba tst pannaga apdi entha prblmmum illa sonnaga payapada wenam relx'a iruka sonnaga mrng aanathum enaku dte aayirichi.. Thnx you sisy'z enaku hlp pannathuku.. Heart kulla kojam payam athan unga kitta hlp kettan thnk yu all

மேலும் சில பதிவுகள்