ennababy

Boy or girl enna baby ?eppdi kandu pidikkarathu?chinsechartparthu yaravathu subcessayirukka? Adi monthla baby pirantha wronga

ஹாய், ஹசினா என்னப்பா இது. ஆடி, ஆவணின்னு. குழந்தைங்கிறது இறைவனோட‌ படைப்பு. அவனோட‌ படைப்புல‌ நல்ல‌ நாள்,கெட்ட‌ நாள் கிடையாது.அதானால் நீங்க‌ குழ்ம்பாதீங்கப்பா.எந்த‌ குழந்தைய‌ இருந்தாலும் சரி அதுல‌ ஒரு சஸ்பென்ஸ் இருக்கனும். நான் சொன்னதுல‌ எதாவது தப்பு இருந்தா மன்னிச்சிருங்க‌.

appadi ninikkala ana just fun. Muslims astrology parkka mattom allah makes every thing

அஸ்ஸலாமு அலைக்கும் ஹஷினாபானு நம்மளுக்கு ஆடிமாசம்லாம் கணக்கு இல்லை அல்லாஹ்வின் நாட்டப்படி எப்ப பிறந்தாலும் ஹைரு நல்ல குழந்தையா ஷாலிஹான முறையில் இருக்க துவாசெய்வோம்.சைனிஷ் காலன்டர்ல பாத்து சரியாதான் இருந்தது எங்கவீட்ல இரன்டு பேருக்கு பிறந்த்துயிருக்கு அதெல்லாம் சும்மா நம்மமனசுக்குதான்.அல்லாஹ்வின் நாட்டம்தான் எந்தகுழந்தையாயிருந்தாலும் சந்தோஷம்

Allahu akbar

Assalamualikum hajathnisha. Chartla nambikai illa allthan p adaikiran enkku ponnu irukka payan irunthu 6 vaysula allvidam poi viitathu tuva sayyunnga atuhu nallpadiya payana alla nadanmunu tuva saiyunga ninga entha oorla irukkinga

வலைக்கும் வஸ்ஸலாம் எப்படியிருக்கிங்க இது எத்தனைமாசம் பொன்னு நல்லாயிருக்கா.நீங்க போட்ட பதிவு நான் இப்பத்தான் பார்த்தேன்.நான் நாகூர்பக்கம் இப்ப துபாயில் இருக்கேன்மா நான் உங்களூக்காக துவாசெய்ரேன் நீங்களும் அல்லாக்கிட்ட கேளுங்க நிச்சயம் அல்லா அழகான ஆன்குழந்தை கொடுப்பானாக ஆமீன்

Allahu akbar

Unga udampukku eppa ippadi irukku? Ponnu nallarukk. Nan pregnet akalama innum. Tuva saiunga. Nanum ungalukku tuva sayyaran . Ninga next baby? Daily vidama nan tahajat toluvan. Ningalum tolunga alla namakku nallathai naduvan.

மேலும் சில பதிவுகள்