good news frds

na 7 weeks pregnanta irukaen 41 days la home testla confirm pannittu 45 days scaninglaium confirm pannitaen thanks 2 arusuvai thozhigale

Eppavum happy ha erunga....all the best

Vino karthi All is well

Congrats ramu. . . .take rest ma,eat healthy foods,take care of ur health frnd. . .

ALLAHU AKBAR. . . .

Nalla rest yadunga yapaume tension agama erunga Walla melody songs kelunga

good news soli irukkinga ma.

congtaz,,,god bless u

விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று
வாழ்க்கையும் அப்படித்தான்
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று..

Congrats thozhi.. nala saptu rest edunga edum strain pannathenga.. take care of ur health pa..

congrats.

3 மாசம் வரை ஃபோலிக் ஆசிட் இருக்க‌ உணவு நிறைய சாப்டுங்க‌.

அது பேரிக்கா, பச்சை பட்டாணி, சோயா, பீட்ரூட், ப்ரோகோலி, காபேஜ், இதுலலாம் நிறைய இருக்கு.

அப்புறம் இரும்பு சத்து உள்ளது நல்லா சாப்டுங்க‌. பீட்ரூட், பேரீச்சை, மாதுளை, முருங்கை கீரைல‌ நறைய‌ இருக்கு.

நிறைய‌ பழம், காய்லாம் சாப்டுங்க‌. தினாம் கீரை சாப்டுங்க‌.

3 மாசம் வரை நல்லா ரெஸ்ட் எடுங்க‌. 5 மாசம்க்கு அப்புறம் நல்லா வேலை செய்யுங்க‌.

எல்லாம் சில‌ காலம்.....

hello friends i am therasa am a new commer of this site. but previously more than 10 times i viewed this site. but now only i have decided to enter this site.

enakku thirumanamagi 7 months aguthu. in b4 marriage period every month correct- a vanthathu. but after mariage irregular aguthu. 40 days and 35 days aguthu. june month than 1st hospital ponen. appo pcod irrukunu sonnanga. next month period agumpothu vanga nu sonnaga. appo avanga neer katti illa nu sonnanga. but enakku periods 35 days ku once than varuthu. wat can i do.

மேலும் சில பதிவுகள்