எனது 3 மாத குழந்தைக்கு பிற்ந்ததிலிருந்தே தாய் பால் இல்லை... இதுவரையிலும் LACTOGEN FORMULA 1 மட்டும் தான் .... வேறு எந்த வகை உணவு கொடுக்கலாம்??
எனது 3 மாத குழந்தைக்கு பிற்ந்ததிலிருந்தே தாய் பால் இல்லை... இதுவரையிலும் LACTOGEN FORMULA 1 மட்டும் தான் .... வேறு எந்த வகை உணவு கொடுக்கலாம்??
6 மாதம் முடிந்த பின் வேறு
6 மாதம் முடிந்த பின் வேறு உணவு கொடுக்கலாம். அது வரை இதையே கொடுங்கள்.
nestum
Neenga nestum rice kodunga...koncham salt sethu kodunga..thaneeya aathi bottlela kodunga...
நன்றி தோழிகளே
நன்றி தோழிகளே.... CERELAC கொடுக்கலாமா?
hi tholi
6 month varaikum milk kutunka 4monthku
Apram nestum rice,ragi kool kutunka
ML
hi tholi
6 month varaikum milk kutunka 4monthku
Apram nestum rice,ragi kool kutunka
ML