நீர்க்கட்டி என்பது என்ன? நீர்க்கட்டி உள்ளவர்களுக்கு பீரியட்ஸ் பிரச்சனை இருக்குமா? ஆனால் எனக்கு 28 நாட்கள் சுழற்சி தான் உள்ளது... ஆனால் டாக்டர்கள் நீர்க்கட்டி உள்ளதால் தான் கர்ப்பம் தள்ளிப்போகிறது என்கிறார்கள்... முட்டை வளர்வது உடைவது எல்லமே நார்ம்ல் தான்...
neerkatti
Enakkum idhe problem thaan pa . marriage aagi 1and1/2 year aagiduchu. But 28 days la period vandhidum.neer katti undu. Doctor Ippothaan tube test edukka sonnanga. Ippothaan 4 days aachu. Tube block irukkuthaam.. so next month doctor ta poganum. Neenga scan paattheengala.2 side um egg growth nalla irukka? Apdina hormone test and tube test um eduthu paarunga.
ஹார்மோன் டெஸ்ட்,ட்யூப் டெஸ்ட்
ஹார்மோன் டெஸ்ட்,ட்யூப் டெஸ்ட் எல்லாமே நார்மல் தான் பா...
dr ena pa sonanga tablet la
dr ena pa sonanga tablet la sariagumnu sonangala
assalamu alikkum barakath
Enakkum intha problem irunthathu. Two years treatment eduthu conceive anan. Alla nadanum. Ninga weight a weighta kuringa. Tahajathu toluthu alla vidam kalunga. Ninga enga irukkinga? Ungalukku bakrith wishes
பரகத் நீங்க துபாயில் எந்தdr
பரகத் நீங்க துபாயில் எந்தdr கிட்ட பாக்குரீங்க
கராமாவில் ராதாமணி
கராமாவில் ராதாமணி
same to you... deira ல்
same to you... deira ல் இருக்கிறோம்
மெட்ஃபார்மின்500
மெட்ஃபார்மின்500 சாப்பிடுகிறேன்... 2ம் நாள் TABLET&DUPHASTON10MG சப்பிடுவேன்
hi
Naanum duphoston saapttuttu thaan irukken. Idhu baby irunthucchuna, athai valara vaikkum. Otherwise period vara vachidum. U don't worry pa. Seekkirsmaave nalla news varum.
Radhamani nalla dr than nan
Radhamani nalla dr than nan kelvipturuken