Positive ஆகா வாய்ப்பு இருக்கா தோழிகளே Pls Reply..pls

அன்பு தோழிகளே வணக்கம் எனக்கு 32 OR 33 நாட்களில் PERIODS ஆகும் ...இன்று 40 வாது நாள் ...நேற்று Pregnancy Test எடுத்தோம் (39 வாது நாளில் ) Hospital க்கு சென்று ....Negative Result .டாக்டர் PERIODS வருவதற்காக Tablet தரவா என்று கேட்டாங்க ...நான் வேண்டாம் என்று சொல்லி விட்டேன் ...45 நாள் பாக்கலாமா தோழிகளே ...Positive ஆகா வாய்ப்பு இருக்கா தோழிகளே
Please பதில் கூறுங்கள் மிகவும் கவலையாக உள்ளது ...

Positive aka chance irukku. But vomiting irukka? Periods vara tablet sappidama irunga . Prayer nirya pannunga

Ok Sister...VOMITING இல்லங்க ...எங்க குடும்பத்தல 2 மாதத்துக்கு பிறகு தான் VOMIT வரும் என்று அம்மா சொல்லி இருக்காங்க ..நான் TABLET போடல ....ரொம்ப பயமா இருக்குங்க ...கொஞ்ச நேரம் நின்று இருந்தால் BACK PAIN ஆகா இருக்கு ....LEFT SIDE அப்ப அப்ப இழுத்து பிடிக்குது ....இப்படி இருக்குமா ???? PRAYER செய்து கொள்ளுங்கள் எனக்காக Plssss .....
LAST ஜனவரி ல நீர் கட்டி க்கு TABLET போட்டேன் ...DOCTOR LITE ஆகா தான் இருக்கிறது PROBLEM இல்லை என்று கூறினார்கள் ...3 மாதம் TABLET எடுத்தேன் அதில் இருந்து LAST MONTH வரைக்கும் PERIODS சரிகா வருகிறது ....நாங்கள் இப்போது தான் குழந்தைக்கு முயற்சி செய்தோம் ...அதனால் தான் POSITIVE ஆகா வருமா என்று ஆர்வமாக உள்ளது ...

உங்கள் பதில் மிகவும் நன்றி தோழி ...

Wait pannuvuom. Nadappathu nanmaikka.

Ok sister...Thank u so much....And happy bakrid....

உங்கள் விருப்பப் படி 45 நாட்கள் வெயிட் பண்ணி விட்டு அதன் பின் மருத்துவரின் ஆலோசனையை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆர்வம் நல்லதுதான், ஆனால் பதட்டத்தை கைவிடுங்கள். அதையே நினைத்துக் கொண்டிருக்காதீங்க, Stress இருந்தா Periods வந்து விடும்.
இதற்க்காக அடுத்தடுத்து புது இழைகளை தொடங்காதீங்க் தோழி. எனென்றால் ஏற்கனவே இதே தலைப்பில் உள்ள இழைகளை நீங்க வாசிக்கும் போது உங்களுக்கு இன்னும் அதிக தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

Payapada vendam en friend ku 50th day than positive result vanthathu tension aga vendam romba stain pani ka vendam vela jasthi seiya vendam relaxation Irunga oru silarku payam tension ana periods vanthu idem so be careful.

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

Romba Thx Sister unga reply ku...

மேலும் சில பதிவுகள்