குழந்தை உட்கார

எனது குழந்தைக்கு 5 மாதம் முடிந்துள்ளது, அவள் 3 மாதத்தில் குப்புற விழுந்தாள்,இப்போது அவள் உட்கார ஆசைப்பட்டு அடம் பிடிக்கிறாள்,அவளை உட்கார வைக்கலாமா?

rendu side pillow pottu konjam konjam neram ninga pudhichu utkaravainga.
romba neram iruntha pappaku valikum.

மேலும் சில பதிவுகள்