Arokiyamaga Karpam Tharikka

Anbu Thozhigalukku Vanakkam,En peyar Priya.. Naan Arusuvaikku Pudhidhu... Ennai ungal sagodhariyaga ninaithu badhil kooravum... Enakku Thirumanam aagi 2.5 varudangal aagiradhu.. Innum Kuzhandhai Illai.. 2 maathangalukku munbu karu thangi kalaidhu vittadhu... Dr idam kettadharkku kaaranam HCG count kuraindhu vittadhu enru koorivittargal.ippodhu naan treatment edhum edukka villai, Dr. adutha maadhathilirundhu meendum treatment aarambikiren enru solli vittargal. Enakku arokiyamaga nalla karu thanga HCG count adhigamaga enna seiya vendum thozhigale...Ungalin nalla badhilukkaga kaathu irukiren..

k thanks pa...

தமிழில் டைப் பண்ணுங்க‌,,, ப்ளீஸ்ஸ்ஸ்

ஐஉஐ பன்னிதா கர்பம் ஆனீங்களா எனக்கு ஐஉஐலதா நா கர்பம் ஆனேன் வளர்ச்சி இல்லை பா

ila pa na normala than entha murai karpam anayen...

ஐஉஐ பன்னீருக்கீங்களா எங்க இருக்கீங்க எவ்ளோ செலவு பன்னுநீங்க

na kuwaitla iruken iui pana india panathuku 10.000 agum pa...

ப்ளீஸ் எல்லோரும் ஒரே இழையில் கேள்விகளை பதிவிடுங்கள்

ஆனுபவம் உள்ள தோழிகளே உஙகள் உதவி தேவை... உங்கள் கருதுக்களை பகிருங்கள்.. ஏன்னை போல் உள்ளவர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்

All is Well

hi sis nenga relax ah erunga athutha nalla treatment pa don't feel

மிக்க நன்றி தோழி

All is Well

மேலும் சில பதிவுகள்