குழந்தைக்கு முயற்சி எடுக்கும் போது காலையில் நடைப்பயிற்சி செய்யலாமா? நான் 68 கிலோ இருக்கிறேன் டாக்டர் என்னை இன்னும் 6 கிலோ குறைக்க சொல்லியிருக்காங்க. மேலும் கிரீன் டீ குடிக்கலாமா? 3 மாதத்திற்கு முன் எனக்கு டி&சி செய்தார்கள். கடந்த 1 1/2 மாதங்களாக எனக்கு வெள்ளை படுகிறது. வெள்ளை படுவதினால் கரு தரிக்க முடியுமா? முதல் முறை கரு தரித்த போதும் எனக்கு லைட்டா வெள்ளை பட்டது ஆனால் அந்த கருவிற்கு வளர்ச்சி இல்லை என்று டி&சி செய்தோம். இப்போழுதும் அதே போல் வெள்ளை படுகிறது. மேலும் நான் எவ்வாறு இருந்தால் கரு தங்கும்.
நான் சூடான ஆகாரங்களும் சாப்பிட மாட்டேன். நான் துபாயில் இருக்கிறேன் இங்கு எந்த வகையான உணவு சாப்பிடலாம், சாப்பிட கூடாது என்றும் கூறுங்கள்.
இந்த நேரத்தில் நான் நடைப்பயிற்சி செய்யலாமா, கிரீன் டீ குடிக்கலாமா ப்ளீஷ் என் சந்தேகங்களை தீர்த்து வைங்க....
வாக்கிங் போலாம் பா கிரீன்
வாக்கிங் போலாம் பா கிரீன் குடிக்கலாமான்னு தெரியல பா தெரிந்தவர்கள் சொல்லுவாங்க பா
க்ரீன் டீ வேண்டாம்னு டாக்டர்
க்ரீன் டீ வேண்டாம்னு டாக்டர் சொன்னாக..
கிரீன் டீ குடிக்கலாமா
எனக்கும் அதே சந்தேகம் தான் குழந்தைக்கு முயற்சி செய்றவங்க கிரீன் டீ குடிக்க கூடாதுனு சொல்றாங்க
durga_devi
குழந்தைக்கு முயற்சி செய்யும் போது எபோதும் போல் நார்மலகவெஇருங்க.கீரை,மீன்,காய்கறிகள் நல்ல சாப்பிடுங்க.மனதை ப்ரியா வச்சுகோங்க,எந்தகவலையும் வேண்டாம்.நான் அப்படிதான் கல்யாணம் ஆகி 2வருடமாக குழந்தை இல்லாமல் அழுதுகொண்டேஇருப்பேன்.பிறகு என் நன்பியின் அறியுரையால் அதை பற்றியே கவலைபடாமல் இருந்தேன்.பிறகு ஒரு நாள் பாசிடிவ் வந்தது.இன்று எனக்கு2 1/4 வயதில் மகன் இருக்கிறான் அவன் பெயர் ஸாந்தனு
நன்றி தோழிகளே... ஆனால்
நன்றி தோழிகளே... ஆனால் டாக்டர் என் எடையை குறைக்க சொல்லிருக்காங்க அதை எப்படி குறைப்பது. டி & சி செய்ததிலிருந்து லேசான வலி உள்ளது அதனால் வாக்கிங் போகலாமா வேண்டாமா என்று தெரியவில்லை.
Do Not Depend On Others For Your Happiness
- DurgaSampath
வாக்கிங் போலாம் பா நா70கிலோ
வாக்கிங் போலாம் பா நா70கிலோ இருந்த வாக்கிங் போய்தா கம்மி பன்னுன
thank u. tomorrow onward i
thank u. tomorrow onward i will start
Do Not Depend On Others For Your Happiness
- DurgaSampath
ok pa all tha best durgadevi
ok pa all tha best durgadevi
durga_devi
வாக்கிங் போங்க பா.ஒன்னும் ஆகாது.வெள்ளை படுதல் எதுனால இருக்குனு பாருங்க.ovulation time ல இருக்கா இல்ல எல்லா டைம் லயும் இருக்கா?எல்லா டைம் லயும் இருந்தா infection ஆ இருக்கலாம்.அது எல்லாருக்கும் வருரது தான்.ஆனா சரி பன்ன முயர்சி பன்னுங்க.வீட்டு மருத்துவம் நிறைய இருக்கு.சோடா உப்ப தண்ணீர் ல கலந்து wash பன்னுங்க,apple cider vinegar water la 2 spoon kalanthu wash pannunga,yogurt sapdunga,garlic sapdunga.இதெல்லம் infection சரி பன்னும்.green tea பத்தி எனக்கு தெரியல.honey ah warm water la mix panni morning empty stomach la kudinga.wait reduce panna help pannum
டி & சி செய்து 3 மாதங்கள் ஆகிறது
நன்றி தோழி, எனக்கு டி & சி செய்து 3 மாதங்கள் ஆகிறது அதன் பிறகு தான் வெள்ளை அதிகமாக படுகிறது. மாதவிடாய் முடிந்து 3 நாட்களிலிருந்தே வெள்ளை பட ஆரம்பித்து விடுகிறது. வெள்ளை படுவதினால் கரு தங்குமா? தங்காதானு தெரியவில்லை. இதனால் உடலுறவு வைப்பதிலும் ஈடுபாடு இல்லை. உடலின் சூடும் அதிகமாக உள்ளது. உடல் சூட்டையும், வெள்ளை படுவதையும் சரி செய்ய தயவு செய்து யாரேனும் இதற்கு என்ன செய்வது என்று கூறுங்கள். மிகவும் கவலையாக உள்ளது.
Do Not Depend On Others For Your Happiness
- DurgaSampath