கேழ்வரகு கஞ்சி

கேழ்வரகு கஞ்சி செய்வதற்கு கேழ்வரகுடன் என்னென்ன பொருள்கள் போட வேன்டும்.தோழிகலே ப்ளீஸ் சொல்லுங்க

Ninga ragi kanchi mix shopla kidakkuthu.atai vangi pannunga. Athil ellama mix panni taruvanga

ரொம்ப நன்றி பா.ப்ரண்ட் நேம் சொல்லுங்க ஹசினா

ஏமாறாதே|ஏமாற்றாதே

Mannar ragi health mix nallarukkum. Ninga netla search panni parunga.

Ok fine thanks

ragi-vudan, kambu - 1/4 kg,
solam, pasiparruppu, pottukadalai, javarisi, kondakadalai, wheat, soya - 100g
ellu - konjam
badam, mundri - 4
elam-1,

1. DO OR DIE

மேலும் சில பதிவுகள்