candle business

hai friends.நான் paper-ல படிச்சு ஒரு candle business ஆரம்பிச்சென். 3000/- pay பன்னினன். but now sample correct finishing வந்தா தான் மேல் கொன்டு பொருலு கொடுபோம் நு சொல்டாங்க. we tried many times but நல்லா வரல correct finishing வருவதர்கு idea சொல்லுங்க pls..

and sorry enaku tamil la taype panna kashtama irukku.

enakku athu patri ethum theriyathu tholi nanum seiyalam endru irukkiren ungalukku kastamaga ullatha,miguntha nunukkam thevaiya

yes. and kashtamala onnum illa pa. avanga senji kamikumbothu romba esya than irunthathu. seirathum easy than. but finishing, that means adhil kuzhi varakodathu, chinnatha entha hole or damage lam varakodatham. ithu than finishing. but antha finishing varave matuthu. we payed 3000. it is not refund. athan enaku nanaicha bayama irukku.

//correct finishing வருவதர்கு idea// நீங்க எங்கயாச்சும் சின்ன விஷயம் மிஸ் பண்ணி இருப்பீங்கன்னு தோணுது ஸ்ரீ சித்ரா. உங்கள் மெழுகுவர்த்தி ரெசிபி எனக்குத் தெரியாது. நீங்கள் சொன்னாலும் கூட, அங்கு கிடைக்கும் அதே பொருட்களைக் கொண்டு திரும்ப முயற்சி செய்து பார்த்தால் தவிர என்னால் யோசனை சொல்ல இயலாது.

காண்டல் தர்மாமீட்டர் வைச்சு, உருகிய மெழுகின் வெப்பநிலை சரியாக இருக்கிறதா என்று செக் பண்ணினீங்களா? இன்னும் சில விஷயங்கள் இருக்கு. இன்னும் இரண்டு தடவை முயற்சி செய்து பாருங்க. எங்க தப்பு ஆகி இருக்கும் என்று யோசிச்சுப் பாருங்க.

//but antha finishing varave matuthu// :-) ஒருவேளை... உங்களுக்கு க்ளாஸ் எடுத்தவங்க ட்ரிக்கா முக்கியமான சீக்ரட்டை விட்டுட்டு மீதியை மட்டும் சொல்லிக் கொடுத்து இருக்காங்களோ! :-)

‍- இமா க்றிஸ்

We know about candle business quite more...we did when i was 10 years old....neenga acchula melugu kaachi oothum pothu mela valiyura alavu uthanum...correcta hole varaikkum uttrakkodharhu athukku melayum utthanum appa than candle adila hole varathu ....athoda sudana meluga achula continuousa utthanum gap vidakkudhathu...ithu air bubbles varama irukka....try pannitu sollunga..neenga enda ooru??

thanks for your reply akka. நா wax-அ உருக வெச்சு அச்சுல திரி மேலயே விடாம ஊத்துவென்.அப்புரம் நல்லா dry ஆனதும் திரி cut பன்னி எடுபென். product:wax,diy,thread.

chennai தான் sister. and ஏன் candle மேல வரி வரியா வருது?.

correct ah try pannunga achiku mela nalla apply pannanum

hai... nenga candle seirengala. nenga seium murai patri solunga pls.. and candle thermometer enga vanganum, epi use pananum pls solunga.

pls candle seiya therinjavanga pls tel me all tips and tricks.

இது முழுக்க‌ முழுக்க‌ ஏமாத்து வேலை, இதுல‌ நிறைய‌ பேரு ஏமாந்து இருக்காங்க‌,

நீங்க‌ என்ன‌ தான் பண்ணினாலும் ஃபினிசிங் வ‌ரலனு தான் சொல்வாங்க‌,
ரொம்ப‌ கஸ்டபட்டு வேலை செய்தாலும் நோ யூஸ், நீங்க பணம் கட்டிடீங்க‌ ஒண்ணும் பண்ண முடியாது, இனி ஏமாறதீங்க‌.....மேலும் பணத்தையும் உங்க‌ உடல் உழைப்பையும் வேஸ்ட் பண்ணாதீங்க‌,

எனக்கு தெரிஞ்சு இந்த‌ கேண்டில் பிஸ்னஸ் யாருக்கும் சரி வரல‌ , பிராடு வேலைங்க‌....

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

மேலும் சில பதிவுகள்