மார்பக வலி

வணக்கம் தோழி,
என் தோழி ஒருத்திக்கு இரண்டு மார்பிலும் வலி இருக்கிறது.அவளுக்கு 26 வயதாகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். இரண்டவுது குழந்தைக்கு இரண்டரை வயது பா. அவள் 2 வயது வரை தாய்ப்பால் கொடுத்தாள்.ஆனால இன்னமும் பால் வருதுன்னு சொல்றா. டாக்டரிடம் காட்டியதில் டேபிலேட் கொடுத்து இருகாங்க. ஆனால் இன்னமும் வலி இருக்கறதா சொல்றா.pls உங்களுக்கு தெருஞ்சுருந்தா பதில் போடுங்க.

உள்ளாடைத் தெரிவு, அளவு & அணியும் விதம் சரியாக இல்லாவிட்டால் கூட இப்படி இருக்கும்.

‍- இமா க்றிஸ்

Vali varum pozhudhu mudalil rest edunga endha velayum seiyadhinga vali adhuva poidum vere endha prachanayum irukadhu ninga adhai ninaithu bayapuda vendam.

மேலும் சில பதிவுகள்