வரட்டு இருமல் மட்ரும் ஏப்பம்

Hai தோழிகலே.. என்னோட கனவருக்கு அடிக்கடி வரட்டு இருமல் மட்ரும் ஏப்பம் வருது. இது ரென்டும் எப்பயாசும் வர ஆரம்பிச்சா ஒரு 5 நிமிஷமாவது இருக்கு. இதுக்கு என்ன பன்னுவது?

எங்க வீட்ல யாருக்காவது இப்படி இருந்தா வர காப்பி(கடுங்காப்பி) போட்டு அதில் நாட்டுகோழி முட்டைய உடைச்சு ஊத்தி நல்ல நுரைவரும் அளவுக்கு ஆத்தி சூடா குடிக்க குடுப்பாங்க எங்க அத்தை மூணு நள் குடிக்க சொல்லுங்க சரி ஆய்டும்.

Honey&pepperpowder kalanthu sappidadollunga kadalpasi kaychi sooda kudikasollunga irumal poidum

ohh.. ok pa thanks for your tips. i will try.

Irumal varumbodhu adhai marundhu sapitu thadukavendam . pasikum bodhu sapida solunga pasikadha bodhu kandipa sapidakuda dhu , because ninga sapiduvadhu late aga jeernikiradhu adhu dhan andha eepam , pasikum bodhu sapital endha prachanai kandipaga varadhu , sappidum poludhu thaneer kudika kudadhu

மேலும் சில பதிவுகள்