tholigaley enaku santhosam kidaika vali kaattungal

Enaku mrg aagi 2 ½ varusam than aaguthu 1½ pappa irukura baby form aaga 5months aachu pa antha time mattumey nanga konjam nalla irunthomnu sollalam en kanavar epothum en arugil padupathilai avanga oru pakam nan oru pakam than padukurom monthly 2 or 3 times only contactla irukurom enaku avar kita paduthal than thukam varum bt avanga na touch panunaley thatti vitu kuppura paduthukiranga thukathula kuda apadi than seiranga ithanala nitlam thukam illamal thavikiren iithai patri en kanavaridam ketal enaku thaniya paduthal than thukam varum enai disturb panathanu solluranga some times enaku vaalavey venamra alavuku yosika thonuthu nit room ulla irukavey pidikalanu husbanda sonnathuku unaku sex than mukkiyam purusan pillai pathi yosika matakanu sollitanga at hula irunthu na ethum solla maten 2 baby venumrathukaga ovulation time mattum contact la irukanga bt enaku entha satisfactionum illai na evalo sonnalum aluthalum en pakkam thirumbi paduka matakanga nan enna seivathu pls

Tholi oru chinna santhaekam neekal 2 vathu baby conceive
Aaki erukirir kala???

Kavalai patathinka divya kanavaritam innoru murai
Manam vittu pesi parunkal avaruku enna kastam
Enna peoblem enpathai therinthu kollunkal

Yen entha mana matram divya athanal eppati natanthu
Kolkirar enpathu unkalal purinthu kola mudiyavillaiya ???

ML

நீங்க‌ ஜாய்ன்ட் பேமிலியா.உங்க‌ கூட‌ யார் இருக்காங்க‌ நீங்க‌ உங்க‌ கணவர் கிட்டு மனம் விட்டு பேசுங்க‌ நீங்க‌ பேசும் போது அவர் எரிச்சல் பட்டா பாப்பாவ விட்டு பேச‌ விடுங்க‌.உங்க‌ கணவர் என்ன‌ ஜாப் பாக்காங்க‌ சோ அவருக்கு அங்க‌ கூட‌ ஏதாவது டிஸ்டப் இருக்கலாம்லா.பாப்பா நீங்க‌ இல்லாத‌ போது அப்படி பேசினா இப்படி பேசினா உங்கள‌ கேட்டா தேடினா அப்படி சொல்லுங்க‌

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

Na ipa conceive ah illapa husband nit mattum enda santhosama iruka matakanga mrng time kita vanthu anaichu padupanga bt antha neram na pappaku paal aathanum vassal thelichu kolam podu water pidichu vachitu porathukula avanga shppku kilambiruvanga then sapada than varuvanga saptu udaney kilambiruvanga nit mattum than in kuda irupanga apa kuda en kita padutha thukam varathunu thirumbi paduthuruvanga bt endaum pappataum pasama than irupanga bt na alutha kuda aaruthal kuda solla matanga pa

Nanga joint family than cooking ellam thani thaniya than seirom Athai mama mrng shopku ponal varathuku not 10.30 aagum. Avangalala entha problem illa en husband thambathiya uravil interest kaatuvathu illai athu kuda na ketkala en kita sernthu padunganu than ketken apadium ketka matakanga in kitta padutha thukam varathu ne thalli padu illa kattila pappa kuda poi padunu solliranga

ஹாய் திவ்யா.. உங்க‌ கணவர் நைட்ல‌ மட்டும் உங்க‌ கிட்ட‌ சந்தோஷமா இல்ல ஆனால் காலை ல‌ சந்தோஷமா இருக்காங்கனு சொல்லுறிங்க‌. காலை லேந்து நைட் வரைக்கும் அவங்க‌ வெளில‌ வேலை பார்த்துட்டு சோர்ந்து போய் தான் வீட்டுக்கு வருவாங்க‌ அதனால‌ தூங்கும் போது நிம்மதியா தூங்கனும்னு நினைப்பாங்க‌ வீட்டுல‌ உள்ள‌ நாம‌ தான் கொஞ்சம் அவங்கள‌ புரிஞ்சிக்கனும். அவங்க‌ மேல‌ கோபம் படாதிங்க‌ நைட் அவங்க‌ வீட்டுக்கு வந்ததும் சந்தோஷமா பேசுங்க‌ இன்னைக்கு என்ன‌ நடந்துச்சினு கேளுங்க‌. கலைப்பா இருந்தாங்கனா அவங்களுக்கு என்ன‌ வேணும்னு கேட்டு அதை பண்ணுங்க‌.

சிலருக்கு அழுதால் பிடிக்காது அதனால் கூட‌ உங்க‌ கணவர் நீங்க‌ அழும் போது ஆருதல் சொல்லாமல் இருந்திருக்கலாம்.
என் கணவருக்கு நான் அழுதால் பிடிக்கவே பிடிக்காது நானும் ஆரம்பத்தில் கஷ்ட‌ பட்டேன் அதுக்கு அப்பறம் அவரு தான் சொல்லி புரிய‌ வச்சார். இப்ப‌ அழுறத‌ விட்டு மனசுல‌ உள்ளத‌
உடனே அவரு கிட்ட‌ கேட்டிடுவேன்..

Do Not Depend On Others For Your Happiness
- DurgaSampath

Nenga sollurathu correct than pa en husbandku aluthal pidikathu than bt ennala control pana mudila pa then nit avanga kita ethum ketkurathu illa bcos mrng pesalamnu solluvanga na avanga kita paduthal mattum pothum endru than sollven atharkum venamnu solranga

ஹாய் திவ்யா அவருக்கு என்ன‌ பிரச்சனை முதல்ல‌ கேளுங்க‌.கண்டதையும் போட்டு குழப்பாதிங்க‌

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

Na ellamey ketuten open ah pesiten pa enaku interest illana viden pa nu solluranga itha epadi sari panrathunu than therila pa mrg aanathula irunthey ipadi than pa irukanga

நீங்களும் அவரும் சந்தோசமாகா இருக்கும்போது உங்களுக்கு திருப்தியாதானே இருக்கு.கல்யாணம் ஆனதுல‌ இருந்து இப்படிதான் இருக்கும்னா.கொஞ்சம் நாள் அவரு இஸ்டம் படி விடுங்க‌.மத்தவங்க‌ அட்வைஸ் பன்றது ஈசிதான்.பட் உங்க‌ கஸ்டம் உங்களுக்குதானே தெரியும்.

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

நீங்களும் அவரும் சந்தோசமாகா இருக்கும்போது உங்களுக்கு திருப்தியாதானே இருக்கு.கல்யாணம் ஆனதுல‌ இருந்து இப்படிதான் இருக்கும்னா.கொஞ்சம் நாள் அவரு இஸ்டம் படி விடுங்க‌.மத்தவங்க‌ அட்வைஸ் பன்றது ஈசிதான்.பட் உங்க‌ கஸ்டம் உங்களுக்குதானே தெரியும்.

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

மேலும் சில பதிவுகள்