follicular study

வணக்கம் தோழி௧ளே,
எனக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகின்றது. இதுவரைக்கும் எனக்கு குழந்தை பாக்கியம் இல்லை. போன‌ மாதம் எனக்கு HSG TEST செய்ததில் பிரச்சனை ஏதூம் இல்லை என மருத்துவர் சொன்னார்கள். மற்ற test no problem(me & my hubby).இந்த‌ மாதம் எனக்கு follicular study செய்து வருகின்றேன். கரு முட்டை வெடிப்பதர்க்கு ஊசி போட்டும் எனக்கு கரு முட்டை வெடிக்கவில்லை. டாக்டர் பிரச்சனை ஏதும் இல்லை சிலருக்கு late ஆ வெடிக்கும் ன௶ சொன்னாங்க‌. நாளை வர‌ சொல்லி இருக்கான்க‌ எதாவது இதுனால‌ பிரஷனையா ?? இது normal தானா? please guide me friends.....

No problem pa maximum epaditha erunthuthu pa enakku 19th day tha egg vaduchuthu n.a. Last month tha iui panuna pa don't worry

thank u for your comment pa... na tomorrow hospital poren paakalam enna nadakuthunu... iui ethuku pannuvanka?

Enaku marriage agi 5years normal la conceive aga try panuna pa no use rendu perukum yantha problem um ella Dr tha iui trypanalamnu sonanga 1ttime iui Susses agala this month iui paniruka 28th day tha result therium pa ungala paths sollunga pa

Hi sis today hospital poningala Dr ena sonanga pa

Hi sister sorry konjam busy athan,,,enaku marriage aaki 3 years aakuthu hospital ponen dr scan paathutu karumuttai vedichitanu dr kay confusion aa irukku nu sonnanka ,,,,

மேலும் சில பதிவுகள்