தோழிகளே என் பொன்னுக்கு 7மாதம் முடியபோவுது இரன்டுநாளா வயிருவலிக்குதுனு சொல்ரா.நான் சூட்டுவலின்னு வெந்தயம் போட்டு தன்னீர் குடிக்கசொன்னேன்.விட்டு விட்டு வலிக்குதுங்குரா.டாக்டர் தீபாவளின்னு லீவ்லயிருக்காங்க சனிக்கிழமைதான் வருவாங்களாம் நான் என்னபன்ன எனக்கு பயமாயிருக்கு எனக்கு உதவுங்கள்
nisa
Immediate a vera dr yaravathu search panni kanbinga. Ethanala painnu parkkanum. Baby movementsi rukka?
nisa
நிஷாம்மா சீரக கசாயம் கொடுததிங்களா? சூட்டு வலின்னா நின்றும். பேபி அசைவு தெரிகிறதா? பயப்படத்திங்கம்மா. எல்லாம் நல்லபடியா இருக்கும். .
அன்பு தோழி. தேவி
nisa
Immediate a vera dr yaravathu search panni kanbinga. Ethanala painnu parkkanum. Baby movementsi rukka?
nisa
நிஷாம்மா சீரக கசாயம் கொடுததிங்களா? சூட்டு வலின்னா நின்றும். பேபி அசைவு தெரிகிறதா? பயப்படத்திங்கம்மா. எல்லாம் நல்லபடியா இருக்கும். .சரிவரலன்னா வேற டாக்டர் ட பாருங்க. .
அன்பு தோழி. தேவி
ஹசினா தேவி ரொம்ப
ஹசினா தேவி ரொம்ப சந்தோஷம்மா.நான் ஹாஸ்பிடல் வேரு டாக்டர் இருந்தாலும் காட்டலாம்னு போனோம்.அல்லாஹ்வின் கிருபையால் அந்த டாக்டர் வேரு சிசேரியனுக்காக வந்தாங்க லேபர் வார்ட்ல வச்சு ஒருமனினேரம் செக்பன்னிபாத்துட்டு சூட்டுவலிதானு சிரப் ஒன்னு சாப்பிட்டா சரியாகும்னு சொன்னாஙகமா இப்ப தேவல நன்றிமா உடனே பதிவு போட்டதுகு
Baby movement nallayiruku
nisa
ரொம்ப ரொம்ப சந்தோஷம் மா.சூட்டு வலிதான் இருக்கு நல்லெண்ணை தான் தடவிக்கிறேன்மா.டிசம்பர் தான் டெலிவரி தேதியா?
அன்பு தோழி. தேவி
அஸ்வத் தேவி ஜனவரிமா டெலிவரி
அஸ்வத் தேவி ஜனவரிமா டெலிவரி நானும் நல்லென்னெய் வெந்தயம் எல்லாம் கொடுத்தேன்மா வலி விடல அதான் பயம் எனக்கு உதவிக்க்கு ஊர்லயொருந்து வேளைகு ஆள்24நவம்பர்தான் வர்ரா.எனக்கு இப்ப உதவ யாருமில்ல குழந்தையை வச்சிக்கிட்டு நான் என்னப்பன்னுவேனு பயந்துட்டேன் உங்களுக்கு டேட் டிசம்பரா
nisa
எனக்கும் ஜனவரி தான் ம்மா.ஆமாம்மா தீடிர்னு எதாச்சுன்னா ஒண்ணுமே புரியாதும்மா.பையனுக்கு 8மாதம் முடியாப்போகும்போது தான் சூட்டு வலி வந்தது.
அம்மா எனக்கு கண் வலி நைட்லருந்து இங்க நல்ல மழை இன்னும் விடல டாக்டரிடம் கேட்டதுக்கு கண் டாக்டரிடம் போக சொல்றாங்க. வீட்டுக்கு வெளியில் வரை தண்ணீர் நிற்கிறது. ..என்ன பண்ணலாம்மா?
அன்பு தோழி. தேவி
அஸ்வத் தேவி கன்வலி
அஸ்வத் தேவி கன்வலி பெரியதொல்லை சின்னவெங்காயசாறு ஊத்தலாம் தாய்பால் போடலாம் கன்வலிமருந்து ஊத்தலாம்.ஆனால் உங்களுக்கு டாக்டர் கன்சல்ட் பன்னாம ஏதும் செய்யகூடாதுமா.நீங்க நல்லா கன்னை அப்பப்ப கழுவுங்க எதையும் பார்க்காதிங்க மழைவிட்டா டாக்டர் பாருங்க நீங்க ஜீரகதன்னீர் தினமும் குடிக்கிரீங்களா
nisa
இல்லைம்மா.ஆயில் தான் அப்ளே பண்ணேண்....
அன்பு தோழி. தேவி