இதய துடிப்பு

நான் கர்ப்பமாக ௨ள்ளேன். இது எனக்கு இரண்டாம் குழந்தை. எனக்கு இப்போது 56 நாட்கள் ஆகிறது . 45 நாட்கள் ஸ்கேன் செய்த போது இதய துடிப்பு தெரிய வில்லை. இப்போது 56 நாட்களிலும் ஸ்கேன் செய்த போதும் இதய துடிப்பு தெரிய வில்லை என்கிறார்கள். இன்னும் 10 நாட்கள் கழித்து மற்றொரு ஸ்கேன் பார்த்து முடிவு பண்ணலாம் என்கிறார்கள்.எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது.

2 month aaka pokirathae veeneeswari
Heart beat ellainu soltrinka valarchi patri athaenum
Sonnankala

ML

வளர்ச்சி பற்றி எதுவும் சொல்லவில்லை. Heart beat 12 days தெரிந்து விடும்.ஆனால் தெரியவில்லை. Next week scanல் heart beat தெரியலைனா abort பண்ணனும் சொல்றாங்க.eight years க்கு அப்புறம்தான் இந்த baby உருவாச்சு . எனக்கு ரொம்ப பயமா இருக்கு

Normala etthana naal la heart beat therium. Ennaku romba payama irruku. Please ennaku sollunkalen

டாக்டர் தான் இன்னொரு ஸ்கேன் பண்ணலாம்னு சொல்லிருக்காங்கள்ள. பயப்பட வேண்டாம். தைரியமா வேய்ட் பண்ணுங்க.

உன்னை போல் பிறரை நேசி.

Hi sister ippo yenakku 5th month running saturday check up ponapothu my Bp rate 102/68 ithu mathiri yerukkathu irunthu irukka ,yenna panna normal agum pls tel me

எனக்கும் first அப்படிதான் சொன்னாங்க 60 ல test பன்னும் போது Heart Beat தெரிந்தது.

மேலும் சில பதிவுகள்