enaku fist baby piranthu 8 month aguthu.enaku last month than period vanthathu athavathu baby piranthu one and half month period vanthathu athukaparam last month than vanthathu.so intha month period varala athuku enna reason theriyala pls help me
enaku fist baby piranthu 8 month aguthu.enaku last month than period vanthathu athavathu baby piranthu one and half month period vanthathu athukaparam last month than vanthathu.so intha month period varala athuku enna reason theriyala pls help me
ஷாலினி
கருத்தடை முறைகள் ஏதாவது பயன்படுத்துகிறீர்களா? அல்லாவிட்டால் கருத்தரித்திருக்கச் சாத்தியம் இருக்கிறது. பயன்படுத்துகிறீர்கள் என்றால் யோசிக்க வேண்டாம். பிரச்சினை இல்லை. சில மாதங்கள் கழித்து ஒழுங்காகும்.
- இமா க்றிஸ்
imma mam nan karuthadai
imma mam nan karuthadai muriaikal ethuvum use panala ana nanka mulucha sex panala madam athavathu open suluraen [ulla vidala madam ].last month 22 than period ananen.ok ippo nan enna seiyalam madam advice pls..
TIME IS VERY PRECIOUS FOR OUR LIFE DONT MISS IT.
shalinikrih
கருத்தடை முறை எதையாவது கட்டாயம் பயன்படுத்த வேண்டும் நீங்கள். உடலுக்கு வெளியே உடலுறவு வைத்துக் கொள்வது நம்பிக்கையான முறை அல்ல. ஒரே ஒரு சிறு துளி, ஆரோக்கியமான ஒற்றை விந்து உள்ளே போனால் கூட போதும் கருக்கட்ட. அது உங்களையறியாமலே நடக்கலாம். எமது உடல் ஒரு வியப்பான அமைப்பு.
எனக்கு மிக நெருக்கமான ஒருவருக்கு சாதாரணமாக உடலுறவு வைத்துக் கொள்ள இயலாத விதத்தில் பெரிய அளவில் Vaginal stenosis (உள்ளே அடைப்பு) இருந்தது. இதனால் மாதவிடாய் சமயங்களில் சிரமப்படுவார். அவருக்குக் குழந்தை உண்டானது. மருத்துவர்கள் ஆரம்பத்தில் நம்ப மறுத்தார்கள். அந்தக் குழந்தைக்கு இப்போது 25 வயது ஆகிறது. நீங்கள் நான் சொல்வதை நம்ப வேண்டும் என்பதற்காகவே இதைச் சொல்கிறேன்.
குழந்தை இப்போது வேண்டாம் என்று முடிவு செய்தால் முறையான கருத்தடை முறை ஏதாவது பயன்படுத்தியே ஆக வேண்டும். நாள் கணக்கு, உடலுக்கு வெளியே உடலுறவு என்பதெல்லாம் நம்பிக்கையானதல்ல தோழி.
ஷாலினிக்கு
//karuthadai muriaikal ethuvum use panala// இது மிக மிக அவசியம்.
உங்கள் இரண்டாவது சந்தேகத்திற்கு ஏற்கனவே புனிதா தெளிவாகப் பதில் சொல்லி இருக்கிறாங்க, பாருங்க. நீங்கள் கருத்தரித்திருக்கச் சாத்தியம் நிறையவே இருக்கிறது.
//ippo nan enna seiyalam// சரியான காலத்தில் ப்ரெக்னன்சி டெஸ்ட் செய்து பாருங்க. குழந்தை உருவாகி இருந்தால் சந்தோஷமாக ஏற்றுக் கொள்ளுங்கள். தவறு உங்களிருவரதுமே தவிர குழந்தையினது அல்ல அல்லவா!
உங்களுக்கு அதிஷ்டம் இருந்து இது வெறும் ஹோர்மோன்களால் ஏற்பட்ட தாமதமாக இருந்திருந்தால் சந்தோஷப்படுங்க. முடிவு தெரிந்ததும் ஒழுங்கான ஒரு கருத்தடை முறையைப் பயன்படுத்த ஆரம்பியுங்கள். நாட்கணக்கு, பாலூட்டுவது, இப்படி நீங்கள் மேலே சொன்ன முறை எதுவும் கருத்தரித்தலைத் தவிர்க்க நம்பகமானவை அல்ல. ரிஸ்க் எடுக்க வேண்டாம்.
- இமா க்றிஸ்
shalini
Neenkal karuthatai Kalil athavathu ontrai neenkal
Use panninal payapata vendam
Ellai entral home test pannunkal
Unkalin santhaekathirkana vilakam kitaikum
ML
thank you punitha,imma and
thank you punitha,imma and kalyanimuthikumar.but imma mam sona mathri pregent agala na santhosa paduvaean.k na kandipa test panitu soluraen.na copper t podalama endru doubt irunthaen,inimeal use panidrean.advice sonathuku thanks.
TIME IS VERY PRECIOUS FOR OUR LIFE DONT MISS IT.
ethna nalukul checkup panalam
ethna nalukul checkup panalam sulunka pls..
TIME IS VERY PRECIOUS FOR OUR LIFE DONT MISS IT.
shalini
32 daysla home test parkalam
Unkaluku ethana nal aakuthu
ML
ஷாலினி.
ஷாலினி உங்களுடைய கேள்விக்கு நானே உதாரணம் ப்பா.....கன்சீவ் ஆகலைன்னா காப்பர் டி போடுங்கள். காப்பர் டி ப்ராப்ளம் இல்லைப்பா.சில பேர் உடம்பு பொறுத்து ஒத்துகொள்ளும்.
நான் bleeding அதிகமாக இருந்ததால் எடுத்துட்டேன்.நாங்களும் உங்கள மாதிரிதான் சேர்ந்திருந்தோம் 1நாள் தான். அடுத்த மாதமே கன்சீவ் ஆயிட்டேன் ரொம்ப அதிர்ச்சியா இருந்தது உடம்பு சரியில்லை ன்னு தான் செக் பண்ண போனேன்.
நெட் ல பார்க்கும் போதுதான் நாங்க பண்ண முறை தவறுன்னு தெரிந்தது.பையனுக்கு 2 3/4 வயது இப்ப நான் ஏழாவது மாதம் கர்ப்பம்ப்பா.....
அன்பு தோழி. தேவி
kalyanimuthikumar
last month 22 date ananen.one week period irunthathu.na home test ippo panalama
TIME IS VERY PRECIOUS FOR OUR LIFE DONT MISS IT.