11மாத குழந்தை சாப்பிட மறுக்கிறாள்

Enathu kulanthaiku 2 days sa fever sali athikamaka ullathu
Dr kitta kanpijaju but 2 mae kuraiya villai

Sali athikamaka ullathal sali kuraiya veetu vaithiyam
Athaenum erunthal kurunkal tholikalae

Syrap kututhu kontu erukiraen tholi but rompa
Kasta patura manam sari ellai athanal unkalitam
Ketkiraen
Mooju vita sirama patukiral vamit sila samayam seikiral
Arukalithu kontae erukiral ethuvum kutika mataenkural

Enna seivathu entrae theriya villai
Unkaluku therintha sali kuraiya kai vaithiyam therinthal
Kuravum plz unkalin pathilukaka kathu kontu erukiraen
<!--break-->

Don't worry.chinna kulanthaiku ippadi atikkati varucathu sagajam.doctor son a medicine kudunga .athodu thulasi & thoothuvalai 2 - im avithu aviththa water I kudunga.en kulanthaiku m appadi than koduppaen.cocunt oil la konjam sudu panni adupula irunthu eduthutu oru 1/2 karpuram pottu karainthathum athai nenjilm , muthugilum thadavi vitucaen .adaiyha chali neerthu running nose agi mookadaippu sari agi vittathu.ithu enaku peran pethi edutha en neighbor solli koduthanga.paya pada vendam eppadi chinna vayasula vara than seium.konnjam height Ana pillow la thalai mattrum muthugu padum padi padukka vaipaen.height ana pillow la head mattum padumpati padukka ha ha kaluthu pitichukum.athan appasi padukka vaippaen .appo than konjam thoonghuva.chali irukum sappadu edukkama irukkurathum, vomit chaliya varum ithellam irukka than seium
konjam kavanama parthu kitta pothum

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

Thank u delsey ans pannathuku thulasi nanka
erukura areayala kitaikathu
Karpuram dry pantraen

ML

En kulanthaiku chiina pathiraathil hot water eduthu Athol sirithu vix pottu konjam thoorama vachi agi pitikkavum vaichaen.gayathri menu oiL la muthugu ,nejil pottu vittaen.ithil ungaluku use news ethum iruntha try pannikonga.but pilaikalu cold 4 or 5 days irukka than seiyum

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

En kulanthaiku chiina pathiraathil hot water eduthu Athol sirithu vix pottu konjam thoorama vachi agi pitikkavum vaichaen.gayathri menu oiL la muthugu ,nejil pottu vittaen.ithil ungaluku use news ethum iruntha try pannikonga.but pilaikalu cold 4 or 5 days irukka than seiyum

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

5 or 6நாட்கள் சளி இருக்கும். என் பையனுக்கு கைவைத்தியம் பண்ணாலும் லேட்டாதான் சரியாகும். தூதுவளை, துளசி,
முள்ளு முருங்கை, சின்ன வெங்காயம் போட்டு பாட்டி தட்டி கொதிக்க வைத்து கொடுப்பாங்க.
கற்பூரத்தை தேங்காய் எண்ணெயில் போட்டு சூடு பண்ணி நெஞ்சு, முதுகு லாம் தேய்த்து விடுங்கள் முதலில் உச்சந்தலையில் வைத்துவிட்டு தேய்ங்க.

vicks தைலத்தை உங்க கையில் தடவி உங்க ரெண்டு கையையும் சூடு பறக்க தேய்த்து குழந்தை நெஞ்சு முதுகு லாம் தேய்த்து விடுங்கள்.

சரியாயிடும் க்கா.பிள்ளைங்க கஷ்டபடுவதை பார்த்தால் நமக்கு கஷ்டமா இருக்கும்க்கா...

பார்த்துகங்க பிள்ளையை........

அன்பு தோழி. தேவி

Sali pitiju 2 days aakuthu pa rompa sirama patura
Parkavae rompa kastama eruku thonta veara katti kontu
Erukirathu syrap kutukum pothu rompa alura sila samayam
Mooju vita rompa kasta patura
Nan veetu vaithiyam saliku pannathu kitaiyathu athan
Tholikalitam tips ketka vanthaen devi

Babaku erumal vera devi

Kutty paien epti erukkan ??
Neenka epti erukinka??

tips sonnathuku thanks

ML

Gayathri meni oil use pannan babaku but sali kuraiyilai
Vicks try pantraen tholi

ML

coconut oil ah karpuram kuzhaithu nenjula thadavi vidunga night thungum bothu..

பையன் நல்லாயிருக்கான்.அம்மா வீட்டில் இருக்கேன்க்கா.அதன் பையன் சேட்டை தாங்கமுடியல.

ஏழு மாதம் ஆனதிலிருந்து ஒன்னுமே முடியலக்கா.சூட்டு வலி வருதுக்கா.

குழந்தையை நல்ல பார்த்துகங்க.

அன்பு தோழி. தேவி

மேலும் சில பதிவுகள்