plz help me freinds plz your opinion

தோழிகளே சகோதத்ரிகளே எனக்கு யோசனை சொல்லுங்க .என் பொன்னுக்கும் ஷாலினி போல
கவனகோளாறுதான் கர்ப்பமாயிட்டா.அப்புரம் அபார்சன் பன்னபோரேனு சொன்னா நான் ஒரு உயிரே அழிக்கிரது தப்பு.இத பெத்துக்கிட்டு.பேமிலி பிலானிங் பன்னிக்கோனு சொன்னென். இப்ப என்ன பிரச்னைன்னா இங்க துபாயில் குடும்பகட்டுப்பாடு பன்னகூடாதாம்.இவளுக்கு முதலும் சிசேரியன் இப்பவும் சிசேர்யனாதான் இருக்கும்னு நினைக்கிரேன்.அபடியிருந்தா உடனே இந்தியா வந்தா அங்க பேமிலி பிலானிங் பன்னுவாங்களா. பன்னலாமா இல்ல ஒருவருடம் காப்பர் டி போடலாம.எனக்கு ஒரு யோசனை சொல்லுங்க

உங்க பொண்ணு மாதிரிதான் மா நானும் கர்ப்பம் ஆனேன். அம்மா திட்டினாங்க அப்புறம் அம்மாவும் கணவரும் எதையும் பண்ணிடாதேன்னாங்க.கணவர்தான் ரொம்ப சப்போட் நிறைய பேர் இரண்டாவது குழந்தை இல்லைன்னு கஷ்டபடுறாங்க.நாம ஒரு பாவம் பண்ணக்கூடாதுன்னு சொன்னாங்க.

டெலிவரி ஆகும்போதே பேமிலி ப்ளானிங் பண்ண ரெண்டும் ஒரே நேரத்தில் முடிந்து விடும் மறுபடியும் சிசேரியன் பண்ண உங்களுக்கும் கஷ்டம் அக்காவுக்கும் கஷ்டம் பிள்ளைகளையும் கவனிக்க முடியாது ம்மா மூன்று மாதம் ரெஸ்ட் எடுக்கிறமாதிரி இருக்கும்

டெலிவரி நேரத்தில் பேமிலி ப்ளானிங் பண்ணிவிடுறேன்னு டாக்டர் சொல்லிருக்காங்க ம்மா.
என் டாக்டர் ஒரு அம்மா மாதிரி என்னிடம் பேசுவது திட்டுவதெல்லாம்.

எப்படின்னு யோசிக்கம்மா.நான் காப்பர் டி போட்டிருந்தேன் போடும்போது வலி இருக்கும் செக் பண்ணும்போது வலி இருக்கும் சேரும்போதும் ஒருமாதிரி இருக்கும்மா.இதற்கு பேமிலி ப்ளானிங் பண்றதே பெஸ்ட் ம்மா.
இரண்டாவது குழந்தை வேண்டாம் னு இருக்கிறவங்களுக்கு இது ஓ கே ம்மா.....

அன்பு தோழி. தேவி

நிஷாம்மா முதலில் சிசேரியன் னா மறுபடியும் நார்மல் ஆக சான்ஸஸ் இருக்கம்மா.

நீங்க இங்க வந்தே டெலிவரி பார்க்கலாமேம்மா.

அன்பு தோழி. தேவி

Inga vanthu ninga pannalam family planning . Ana best way copper t 3years or five years plan pannipodalam. Dr kita inga vanthu consult pannunga.

First baby opreation pannina second baby normal delivery aka chance romba kammi

டாக்டர் நார்மல் ஆக சான்ஸஸ் இருக்குன்னாங்க. 100க்கு 65% இருக்குன்னு படிச்சிருக்கேன்ப்பா.

நான் எதுநாலும் ஓ கே ன்னு இருக்கேன். ..

அன்பு தோழி. தேவி

Kadavul ungalukku normal delivery yakava nadanum, nallapadiya baby pirakkanum.

மிக்க நன்றிப்பா.............

அன்பு தோழி. தேவி

அஸ்வத் தெவி&ஹசினா நான் கூப்பிட்டதும் ஓடிவந்து எனக்கு யோசனை சொன்னதுக்கு நன்றிம்மா இங்க குடும்பகட்டுப்பாடு பன்னமாட்டாங்களாம்.அப்படியே பன்னினாலும் 3குழந்தை இருக்கனுமாம்.அதுவும்35வயசாவது ஆகியிருக்கனும்னு சொல்ராங்க இவளுக்கு22வயசுதான்.அவளுக்கு சிசேரியனுக்கு முதலில் ஒரு கட்டி இருந்து ஆபரேசன் பன்னோம் சென்னைல அப்ப அவளுக்கு வயித்துல 3மாசம் கர்ப்பம் அப்புரம் சிசேரியன்8:7:12ல இப உடனே உன்டாயிட்டா அத அவ தேவி உங்களபோல கலைக்கதான் நின்னா நான் அவங்கப்பா அவ கனவர் எல்லாரும் அவளுக்கு புத்தி சொல்லி டாக்டரும் சொன்னாங்க இந்த டாக்டரும் ரொம்ப நல்லவஙம்மா ஆனா அவங்க பன்னினா அவங்க மேல கேஸ் பன்னிடுவாங்லளாம் அதான் பிராப்லம்.எனக்கு ஒன்னும் புரியல நான் குழந்தையை தூக்கி ஊருக்கு வருவேன்.இன்ஷா அல்லஹ் பிப்ரவரியில் அதான் அங்க வந்து பேமிலி பிலானிங் பன்னலாமானு ஐடியாகேட்டேன்.காப்பர் டி போட பயப்படுரா என்பொன்னு காப்பர் டி போட்டும் கன்சீவ் ஆக வாய்ப்பு உன்டுன்னு சொல்ரா.ரென்டு குழந்தை போதும் இனி வேன்டாம் அதான் எனக்கு யோசனை சொல்லுங்க என்னபன்னலாம் பிப்ரவரியில் லேப்ராஸ்கோபி மூலமா பன்னலாமா பன்னுவாங்களா தயவுசெய்து எனக்கு சொல்லுங்கம்மா

அஸ்வத் தேவி உங்களுக்கு தலையிரங்கியிருக்குனு சொன்னிங்க டாக்டர் பாத்திங்களா என்னசொன்னாங்க ஜனவரி எப்ப டேட் என்பொன்னுகு ஜனவரி17 உங்க என்னப்படி நார்மல் டெலிவரியாக நான் துவாசெய்ரேன்மா கவலபடாதிங்க எது வாயிருந்தாலும் சந்தோஷம் நல்லா நடங்க நல்லதையே நினைங்க பழம் கீரை சாப்பிடுங்க வாரம் ஒருமுரை பூன்டுபால் ஜீரகதன்னீர் குடிங்க நல்லதே நடக்கும்

அஸ்வத் தேவி சொன்னது போல‌ டெலிவரியின் போது ஃபேமிலி பிளானிங் செய்வதே பெஸ்ட்.

மேலும் சில பதிவுகள்