plz help me freinds plz your opinion

தோழிகளே சகோதத்ரிகளே எனக்கு யோசனை சொல்லுங்க .என் பொன்னுக்கும் ஷாலினி போல
கவனகோளாறுதான் கர்ப்பமாயிட்டா.அப்புரம் அபார்சன் பன்னபோரேனு சொன்னா நான் ஒரு உயிரே அழிக்கிரது தப்பு.இத பெத்துக்கிட்டு.பேமிலி பிலானிங் பன்னிக்கோனு சொன்னென். இப்ப என்ன பிரச்னைன்னா இங்க துபாயில் குடும்பகட்டுப்பாடு பன்னகூடாதாம்.இவளுக்கு முதலும் சிசேரியன் இப்பவும் சிசேர்யனாதான் இருக்கும்னு நினைக்கிரேன்.அபடியிருந்தா உடனே இந்தியா வந்தா அங்க பேமிலி பிலானிங் பன்னுவாங்களா. பன்னலாமா இல்ல ஒருவருடம் காப்பர் டி போடலாம.எனக்கு ஒரு யோசனை சொல்லுங்க

இரண்டு குழந்தைகள் போதும் என்று முதலில் தோன்றலாம். இரண்டு தான் இப்போதைய காலத்திற்கு வசதி. யார் யாருக்கெல்லாம் நல்லது என்றால்... குடும்பத்திற்கு, குழந்தைகளுக்கு, தாய்க்கு என்று நீளமாக லிஸ்ட் போடலாம்.

இன்னாருக்கென்று இல்லாமல் பொதுவாகச் சொல்கிறேன் - எப்பொழுதும் தற்காலிக முறைகளைத் தெரிந்துகொள்வதே நல்லது.

வாழ்க்கை எப்போது எப்படித் திசை திரும்பும் என்பது யாருக்கும் தெரியாது. விபத்துகள், நோய்கள்... எது எதற்கெல்லாமோ முகம் கொடுக்க நேர்கிறது. இருக்கும் இரண்டில் ஒன்றோ அல்லது இரண்டுமோ இடையில் இல்லாமற் போனால் என்ன ஆகும்! திரும்பக் குழந்தையொன்று வேண்டும் என்று நினைத்தால்... அப்போது கவலைப்படக் கூடாது.

நிரந்தர குடும்பக் கட்டுப்பாடு முறைகளுக்குப் போவதானால் மூன்று முறை அல்ல மூவாயிரம் முறை யோசியுங்கள்.

‍- இமா க்றிஸ்

இமா& நிக்கி நான் என்னசெய்யலாம். நீங்கள் என்னைவிட அனுபவசாலிகள் அறிவாளிகள் நான் உங்க சகோதரி நீங்க எது சொன்னாலும் ந்ன் நன்மைக்குதான் சொல்வீங்க.அஸ்வத்தேவியும் ஹசினாவும் சின்னபுல்லைங்களாயிருந்தாலும் அவர்கள் சொன்னதும்.எனக்கு ஆறுதல் அளிக்குது.இன்னும் தோழிக்ள் எனக்கு சொல்லுங்க
இமா நிக்கியும் உங்க யோசனை என்னனு சொல்லுங்க இப்போதைக்கு பெஸ்ட் காப்பர் டீயா குடும்பகட்டுபாடா எது நல்லதுனு சொல்லுங்க காப்பர் டீன்னா இங்கேயே போடுவாங்க.குடும்பகட்டுபாடுன்னா ஊருக்குபோய்தான் செய்யனும்.இவளுக்கு சிசேரியன் தான் பன்னுவாங்கனு நினைக்கிரேன் எனக்கு சொல்லுங்க என்னசெய்யலாம்

//காப்பர் டீயா குடும்பகட்டுபாடா எது நல்லதுனு சொல்லுங்க// முதல்ல ஒரு விஷயம்... நீங்க 'குடும்பக் கட்டுப்பாடு' என்று எதை நினைச்சுட்டு இருக்கீங்க??? புரியல எனக்கு.

காப்பர் டீ கூட குடும்பக் கட்டுப்பாட்டு முறைதான். தினமும் இதற்கென மாத்திரைகள் சாப்பிடுவது, ஆணுறைகள் பயன்படுத்துவது, ஆண்களுக்கான சத்திரசிகிச்சை எல்லாமே கூடக் குடும்பக் கட்டுப்பாட்டு முறைகள் தான். இன்னும் நிறைய வழிகள் இருக்கின்றன. நீங்கள் கருத்தடைக்கான சத்திரசிகிச்சை (ஆப்பரேஷன்) மட்டும் 'குடும்பக்கட்டுப்பாடு' என்று நினைத்துக் கொண்டு பேசுகிறீர்கள் என்பதாகத் தோன்றுகிறது.

சத்திர சிகிச்சைக்குப் போகாமல் பயன்படுத்தக் கூடிய பாதுகாப்பான கருத்தடைச் சாதனங்கள் இருக்கின்றன. குழந்தை வேண்டும் எனும் போது அவற்றைப் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டால் போதும். உங்களுக்குப் ஏதாவது ஒன்றைப் பரிந்துரைக்கும் அளவிற்கு எனக்கு இப்போதைய முறைகள் பற்றிய அறிவு இல்லை. சின்னவர்களுக்குத் தான் இப்போதைய கருத்தடை முறைகள் பற்றித் தெரியும்.

//இமா... உங்க யோசனை என்னனு சொல்லுங்க// :-) நான் என் குழந்தைகளில் குடும்ப விடயங்களில் ஓரளவுக்கு மேல் தலையிட மாட்டேன். உங்கள் மருமகனும் மகளுமாக முடிவு செய்ய வேண்டிய விடயம் இது. விபரங்களை எடுத்துச் சொல்லுங்கள். அவர்கள் முடிவு எடுக்கட்டும். இது அவர்களது வாழ்க்கை. உங்களை விட அவர்களுக்கு விபரங்கள் அதிகம் தெரியும். நல்லது கெட்டது புரியும்.

‍- இமா க்றிஸ்

Immamama solluvathuthan correct enakku oru ponnu payan irun thfarkal. Ana payan piranthathum enna i family planning dr panna sonnanga. Ana enkku vairuppam illa. Truppi kulanthai vanumnu ninaikkala. Payan piranthum allavukku sukriya nabil katti tolut shan. Namakku pillikal pothum enru. Anal alla en makanai eduthu kondan. Ippa aru varudakalukku piraku baby try pannaran. Eppa 35 yearsla enmakalukaka ava taniya poidakudathu nu try pannran. Ana strength illa. Enna pannarathunnu puriyala. Imma mama sollarathu pola yarukku enna enbathu allavukku than tariyum

நீங்க டிசம்பர் லாஸ்ட் வாரம் வந்து தங்கியிருந்து டெலிவரி & பேமிலி ப்ளானிங் பண்ணுங்கம்மா.
இதுதான் பெஸ்ட் ம்மா.

காப்பர் டி போட்டே 3 தடவை சந்தேகத்தால் ஹோம் டெஸ்ட் பண்ணிபார்த்து இருக்கேன்ம்மா.காப்பர் டி ரிமூவ் பண்ணதும் 2 or 3மாதத்தில் கன்சீவ் ஆயிடுவாங்கன்னு சொன்னாங்க அதேபோல் 2மாதத்தில் நான் கன்சீவ் ஆயிட்டேன் ம்மா.

காப்பர் டி யும் வேணாம்மா.ஒரேநேரத்தில் பண்ணிட்டா கஷ்டம் தெரியாது. என் சித்திக்கு குழந்தை சின்னதா இருக்குன்னு பண்ணல இன்னும் அவுங்க பேமிலி ப்ளானிங் பண்ணமுடியாமா இருக்காங்க குழந்தைக்கு 2வயது ஆயிடுச்சு.

இமாம்மா சொல்றதும் யோசித்து பாருங்க ம்மா.நாங்க இப்ப நடக்கிறதை சொல்றோம்

அன்பு தோழி. தேவி

நீங்க டிசம்பர் லாஸ்ட் வாரம் வந்து தங்கியிருந்து டெலிவரி & பேமிலி ப்ளானிங் பண்ணுங்கம்மா.
இதுதான் பெஸ்ட் ம்மா.

காப்பர் டி போட்டே 3 தடவை சந்தேகத்தால் ஹோம் டெஸ்ட் பண்ணிபார்த்து இருக்கேன்ம்மா.காப்பர் டி ரிமூவ் பண்ணதும் 2 or 3மாதத்தில் கன்சீவ் ஆயிடுவாங்கன்னு சொன்னாங்க அதேபோல் 2மாதத்தில் நான் கன்சீவ் ஆயிட்டேன் ம்மா.

காப்பர் டி யும் வேணாம்மா.ஒரேநேரத்தில் பண்ணிட்டா கஷ்டம் தெரியாது. என் சித்திக்கு குழந்தை சின்னதா இருக்குன்னு பண்ணல இன்னும் அவுங்க பேமிலி ப்ளானிங் பண்ணமுடியாமா இருக்காங்க குழந்தைக்கு 2வயது ஆயிடுச்சு.

அன்பு தோழி. தேவி

முடிஞ்சா தமிழ்ல தட்டிப் போடுங்க. நீங்க சொல்வதை பலரும் படிக்கணும் என்று ஆசைப்படுறேன். சில கருத்துகள் அனுபவிச்சவங்க சொல்லும் போது அதற்கு வலிமை அதிகம்.

எழுதும் போது மனசுக்குக் கஷ்டமா இருந்து இருக்கும் உங்களுக்கு. இருந்தாலும் மற்றவங்களுக்கு உதவணும் என்று வந்து எழுதி இருக்கிறீங்க. மிக்க நன்றி ஹசீனா. யோசிக்காதீங்க. சீக்கிரம் எல்லாம் நலமாகும்.

அன்புடன்

‍- இமா க்றிஸ்

ஹசினா அக்கா நல்லபடியாக நடக்கும்.
இறைவனிடம் வேண்டுங்கள். ...

அன்பு தோழி. தேவி

நீங்க பேமிலி ப்ளானிங் என்று எதைச் சொல்லுறீங்க? //ஒரேநேரத்தில் பண்ணிட்டா கஷ்டம் தெரியாது.// !!!

'பேமிலி ப்ளானிங்' என்கிற வார்த்தையை தவறாக கருத்தடை சத்திரசிகிச்சையோடு மட்டும் இணைத்துப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று தோன்றுகிறது.
~~~~~~~~
//என் சித்திக்கு குழந்தை சின்னதா இருக்குன்னு பண்ணல இன்னும் அவுங்க பேமிலி ப்ளானிங் பண்ணமுடியாமா இருக்காங்க குழந்தைக்கு 2வயது ஆயிடுச்சு.// டாப்லட் போடலாமே! அவர்கள் குழந்தையின் ஆரோக்கியம் பற்றிய சந்தேகத்தால் நிரந்தர கருத்தடை சத்திரசிகிச்சை செய்யவில்லை. அப்படித்தானே! குழந்தைக்கு இப்போ 2 வயது தானே ஆகிறது. குழந்தையைப் பார்க்கும் மருத்துவர்கள் கருத்து எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து அவர்கள் முடிவு செய்ய வேண்டிய விடயம் இது. அவசரப்படுவது நல்லதல்ல.

‍- இமா க்றிஸ்

நிஷாம்மா அடிவயிற்றில் முட்டுகின்றது அதுக்கு கொஞ்சம் மேல ஹார்ட்பிட் தெரியிது.

வியாழனன்று தான் ஹஸ்பிட்டல் போனும்மா.
எனக்கும் ஜனவரி 16 ஸ்கேன்லயும் டாக்டர் 18 ஜனவரியும் சொல்லிருக்காங்க.

நடக்கிறேன்ம்மா.அம்மா இனிமேல் நான் கணவருடன் தனியாக வசிக்கலாமா?

அன்பு தோழி. தேவி

மேலும் சில பதிவுகள்