kulanthai piraka

குழந்தை பிறக்க‌

kulandhaikka nan try panra but innum conceive agala ippa than yen period mudinchuthu nan enna pannanum. yenaku yerkanave abortion akhi 1 year achu
yenaku vali muraigalai sollungalen.reply me soon

Hi rose kavalai padathinga pa, first ninga relaxa irukkanum tensiona vidunda athu than first enemy, period ana 10th day la irunthu 20th day varaikkum contact la irunga pa 14thday mattum 2times contactla irunga, yeppavum contact mudintha pin 30mins apdiye straighta padunga wash panna venda & heat foods la avoid pannunga. daily tea glass alavu buttermilk kudinga body cool vachukonga, mudincha folic acid tablet 1mg alavuku dr. or medical shop la kettu sapdunga pa enakku theinchathu & nam arusuvai sisters sonnathu unglukku solren. Devotional & Melody songs kelunga pa Pls relaxxxxxxxxxxxxx,ALL THE BEST.

thanks priya,innum vera yethavathu valimuraigal iruka ,ithula malaivembu pattri sonnga ,athaiyum ippa try panni iruken.

hi rose, malai vembu athuvum nallathu pa

malai vembu ippa than kelivi pattu iruken intha websitela. priya

Enaku marage agi 2 m0nth aguthu , 2 times date vanthutu.ini varamarkanum nu asapadren.apadna na ena pananum.pz udhavi panunga frnds.

Kalam pon ponrathu

Enaku inayoda period vanthu 15 days agthu.na ena pananum..contect vaikalama kudatha...

Kalam pon ponrathu

ya u can do it

விளாம்பழத்தை பனை வெல்லத்தொடு மசித்து 4 மணி நேரம் கழித்து சாப்பிடுங்கள். தொடர்ந்து சாப்பிட கருமுட்டை வளர்ச்சி நன்றாக இருக்கும்.

கருப்பை கருவை தாங்கும் சக்தி பெற ராகி மாவு நீர் தெளித்து பிசிறிவயுங்கள்.முருங்கைபூ,முருங்கை கொழுந்து,கைபிடிக்கும் சற்று குறைவாக சுத்தம் செய்து கொள்ளவும்.சட்டிய்யை அடுப்பில் வைத்து சூடேறியதும் நெய் விட்டு பூ, கொழுந்தை சிறிது நேரம் மட்டும் வதக்கி, பிறகு மாவை சேர்த்து கிண்டி இறக்கவும். கருககூடாது. உப்பு சேர்க்க கூடாது.தினமும் ஒரு கைபிடி அளவு சாப்பிடவும்.கருப்பை இறக்கம் உள்ளவர்களும் சாப்பிடலாம். கருப்பை சக்தி பெறும்.நெய் மட்டும் தான் பயன்படுத்தவேண்டும். சாப்பிட சிறிது கஷ்டமாக இருக்கும்.நெய் தாரளமாக பயன்படுத்தலாம். கட்டாய பலன் உண்டு.

Intha m0nth kandpa period ninruma ?

Kalam pon ponrathu

மேலும் சில பதிவுகள்