Hi sister ippo yenakku 5th month running saturday check up ponapothu my Bp rate 102/68 ithu mathiri yerukkathu irunthu irukka ,yenna panna normal agum pls tel me
Hi sister ippo yenakku 5th month running saturday check up ponapothu my Bp rate 102/68 ithu mathiri yerukkathu irunthu irukka ,yenna panna normal agum pls tel me
Pls yeravathu reply pannunga
Pls yeravathu reply pannunga
சத்யபிரியா
100/70 - இது கர்ப்ப காலத்தில் ரொம்பவே சாதாரணம், சகஜம். எனக்கு தெரிஞ்சு என் கர்ப்ப காலம் முழுவதும் என் பிபி இப்படி தான் இருந்தது. தப்பில்லை. மருத்துவரே சொல்லி இருப்பாரே. ம்ம்... எப்படியும் இதை நினைச்சு இவ்வளவு நேரம் குழம்பி பிபி கூடி இருக்கும். :)
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
Don't worry sathya..
this is very normal while preganancy as long as you are active. my bp was 53- 86 throughout the pregnancy. after delivery, it became normal.
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
Thanks for both of u reply
Thanks for both of u reply ,now i feel happy,