karumuttai

HI FRIENDS ENAKU MRG AKKI 1 1/4 YEARS COMPLETE NO PERGNACY, nan doctor kita last 6 montha treatment pannitu irukan , last month 2nd dayla irunthu karumuttai valara ovashield and folic acid tablet koduthanpa after 12 days to 20 days varikum scan panninanka 1st day lighta vaalara start aaki irukunu sonnanka after improve akavae illapa net time heavy dose tablet kodukalamu solli irukanka, remain doctor enkau 10 naturogust tablet koduthu irukanka menses vanthathum hptlku vankanu solli irukkanka, plse freiends enaku karumuttai valaruma plse sollunka , ippavae en husband veetla diversea patti paesitu irukkanka enaku alikaya varuthu , innum konja nalla succes akkalana en life waste akidum poola, plse yaravathu unkaluku taherintha advice ennaku pannuka friends plse

என்ன‌ இப்படி சொல்றீங்க‌ தோழி டைவஸா நீங்க‌ முதல்ல‌ இப்படி எல்லாம் பேசதாதீங்க‌.யாரும் என்னமும் சொல்லட்டும் நீங்க‌ மனச‌ தைரியமா வைச்சுகோங்கோ உங்க‌ கணவர் உங்களுக்கு சப்போர்ட் கிடையாதா.உங்க‌ அப்பா அம்மா சப்போர்ட் கிடையாதா

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

மலைவேம்பு சூஸ் குடிக்கலாம் என்ன‌ டிரீட்மென்ட் எடுத்துக்கிட்டாலும்.அப்புறம் சாதாரண‌ வேப்பிலை சூஸ் குடிக்கலாம்

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

Edhuku simple ah sila muraigal iruku adha follow panaley podhum bayapuda vendam. na solradha try panipakuringala . simple aana sila vishayangal unga manasula ninga ninaikanum avalodhan.

மேலும் சில பதிவுகள்