Hi friends. Enaku september 16th male baby peranthirukan through ceasarean. Late ah solradhuku sorry. Special thanks to Archana devi akka, Imma akka and Seethamma. Thanks alot for ur suggestions. Apdiey kolandha valarkaradhulaum doubt ketpen sollunga. En paiyan evening aana romba alaran. Thottilla thoonga matenguran. feed panradha niruthitta alaran. 3 hrs ku appuram dhan thoongaran enna panradhu?
mercyudhayan
vazhthukkal thozhi
எல்லா புகழும் இறைவனுக்கே
mercyudhayan
vazhthukkal thozhi
எல்லா புகழும் இறைவனுக்கே
வாழ்த்துக்கள் மேரி
வாழ்த்துக்கள் மேரி
வாழ்த்துக்கள் மேரி
வாழ்த்துக்கள் மேரி
மெர்ஸி
முதலில் என் வாழ்த்துக்கள். குழந்தை தொடர்ந்து 3 மணி நேரம் அழுகுரானா. அப்படி என்றால் வயிற்று வலி(ஆங்கிலத்தில் colic) என்று சொல்வார்கள். மருதுவரிடம் காட்டுங்க ட்ராப்ஸ் தருவாங்க இல்லை க்ரைப் வாட்டரும் குடுக்கலாம். என் குழந்தையும் அப்படி தான் இருந்தாள் நான் மருத்துவரிடம் காட்டி ட்ராப்ஸ் தான் குடுத்தேன். அது குடுத்த கொ்ஞ்ச நெரத்தில் சரி ஆகி விடும். நிங்கள் மருத்துவரிடம் காட்டுங்கள் பா...
பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith
mercy
congrats mercy....
எல்லாம் நன்மைக்கே
faritha
hai faritha ungga ponnuku evalavu maasam aaguthu....
எல்லாம் நன்மைக்கே
அஸ்ஸலாமு அலைக்கும்ஃப்ரீதா
அஸ்ஸலாமு அலைக்கும்ஃப்ரீதா என்ன மேடம் பிஸியா ஆளையே கானும்.பாப்பா நல்லாயிருக்கா பாஸித் எப்படியிருக்கார் நானும் ரொம்ப தேடினென் மறந்துட்டாபோல பாப்பா பேசுதா
Thank u akka
valthukkaluku nandri friends. Nethu doctor ta vaccination poda eduthutu ponen paiyyana. Nenga sonna mari dhan doctor solli drops kuduthanga faridha akka. Aana apdi alara samayathula pal kudichitey iruppan akka. Apdi dhan pannuma babies? Enaku purila. Oily items nama sapta baby ku otthukadha?
Thank u Remu. Nengalum nalla
Thank u Remu. Nengalum nalla vidhamaga kulandhai pera valthukkal.