பச்சை நிறத்தில் பேதி

என் 6 மாத குழந்தை பச்சை நிறத்தில் ஒரு வாரமாக பேதி போகிறாள். சளியும், நுரையுமாக போகிறது. இது எதனால்? தாய்ப்பால் மட்டும் குடிக்கிறாள். புது உணவு எதுவும் கொடுக்கவில்லை. அருகில் உள்ளவர்கள் சீர்தட்டு (தோசம்) என்கிறார்கள். அப்படி என்றால் என்ன?

Baby epti eruka ??
Sali erunthal ethu pol erukkum
Dr ta poninkala ??

Kanniya kumariyil neenkal entha
Edam??
Enaku ngrkovil

ML

கணவன் ,மனைவி சேர்ந்தபின் குளித்து சுத்தமாகாமல் குழந்தையை தூக்கினால் தோசம் என்பார்கள்.

சளியிருந்தால் பச்சையாதான் இருக்கும் பயம் வேன்டாம்.டாcடர் பாருங்க சளிக்கு மருந்து கொடுத்தாலும்.அப்படிதான் வரும்.சளி வெளியாகுனா சரியாயிடும்

Hi poorni. Periods aanavanga, seer panra veedu, kalyana veedu, condolence veedu, husband and wife seruvadhu, unga friends yaravadhu kulandhai pirandhu avanga periods oda unga papava pakka vandha indha mari nadakkum. Daily sutthi podunga. konjam salt, vara milagai, kadugu, seemar kuchi, kaladi man eduthu sutthi podunga. Sariya poidum. Ellar kailaum pillaya kudukkadhenga

பிரளி என்று எங்கள் ஊரில் பெரியவங்க‌ இதை சொல்வாங்க‌.நாட்டு மருந்து கடையில் பிரளி காய் கேட்டு வாங்கி உரசி கொஞ்சம் கொடுக்க‌ சொல்வாங்க‌.தாய் பால் கொடுக்கும் தாய்மார்கள் இனிப்பு அதிகம் சேர்த்தால் குழந்தைக்கு இப்படி இருக்கும் ன்னு சொல்வாங்க‌.என் குழந்தைக்கும் இப்படி தான் இருந்தது. நாளாக‌ நாளாக‌ சரி ஆகி விட்டது.

சுற்றியிருப்பவ‌ர்கள் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொள்..!! கற்றுக் கொள்!!தீர்மானிப்பது உன் சுயமாக‌ இருக்கட்டும்..!!

டாக்டா் கிட்ட இப்ப போகல. இதுக்கு முன்னாடி சளிக்கு அவங்க கொடுத்த மருந்து தான் கொடுக்கிறேன்.
எனக்கும் நாகர்கோவில் தான்.

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

பிரளி காயை எப்படி கொடுப்பது. எத்தனை நாள் கொடுக்க வேண்டும்? எப்போது கொடுக்க வேண்டும்? கொஞ்சம் தெளிவாக சொல்ல முடியுமா?

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

Ngrkvl la kopal aasan shop theriuma??

ML

தொியும்

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

பாப்பாவை மாலையில் (அந்தி சந்தியில்) வெளியே கூட்டிப் போக‌ வேண்டாம்.
பிறர் பார்க்க‌ பால் தரக்கூடாது. மாலையில் பறவை நிழல் பாப்பா தலயில் படக்கூடாது
பாப்பா துணிகளை பலரும் பார்க்க‌ காயப்போடக்கூடாது (மலஜலம் கழித்த‌ துணிகளை
அப்படியே வெளியே தூக்கி எறியக்கூடாது.) ஓமத்தை கருக‌ வறுத்து பொடி பண்ணி
வைத்துக் கொள்ளவும். ஒரு சிட்டிகை தேனில் குழப்பி நாக்கில் தடவி விடவும்.
ஒரு நாளைக்கு மூன்று தடவை தரலாம்.எல்லா வித‌ பேதியும் நின்று போகும்.
அடிக்கடி சளியும் பிடிக்காது. எத்தகைய‌ உண்வும் 90% ஜீரணம் ஆகிவிடும்.(எல்லோருக்கும்)

அன்புடன் பூங்கோதைகண்ணம்மாள்.

" எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" குறள்> அறிவுடைமை >பொருட்பால்
" LOVE ALL, TRUST A FEW, DO WRONG TO NONE" ---- William Shakespeare.

மேலும் சில பதிவுகள்