முதுகு வலி

எனக்கு குழந்தை பிறந்து 6 மாதமாகிறது. (சுகப்பிரசவம்). இந்த ஒரு மாதமாக படுத்துவிட்டு எழும்பினாள் முதுகு நன்கு வலிக்கிறது.
இது எதனால்? இதற்கு ஏதாவது மருந்து எடுக்க வேண்டுமா?

பாலூட்டுகிறீர்களா? ஒழுங்காகச் சாப்பிடுகிறீர்களா? போஷாக்குக் குறைபாட்டினால் இப்படி இருக்கலாம். போதுமான அளவு ஓய்வு கிடைக்காவிட்டாலும் இப்படி இருக்கும். உடற்பயிற்சியும் தேவையாக இருக்கக் கூடும். இவை எதுவும் காரணமில்லை என்று தோன்றினால் கட்டாயம் மருத்துவரிடம் போக வேண்டும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்