என் சந்தேகத்திற்கு பதில் ப்ளீஸ்

எனக்கு மாதவிலக்கு 27 தேதி. ஆனால் இன்னும் ஆகவில்லை. ஆனால் தலைவலி, முதுகுவலி, அடிவயிற்றில் சற்று வலி உள்ளது,சோர்வு, மார்பக்க்தில் வலி மற்றும் வெள்ளை நிற திரவம் வருகிறது. இது கர்பத்தின் அறிகுறியா? அப்படி என்றால் இன்னும் எத்தனை நாள்கள் கழித்து நான் test செய்ய வேண்டும்.

35 days la home test pannalam anu
Test pannitu reselt ennanu sollunka
Praganant aaka neenka erukalam ellaiya

ML

hi anu ungaluku correct date la periods varuma illa delay aguma? date thalli pona 15 days kalichi home test panni parrunga

Plz en0da doutayum konjam sari panamuduma' frnd

Kalam pon ponrathu

மிக்க நன்றி. நான் இன்று வீட்டில் டெஸ்ட் செய்தேன் ரிசல்ட் possitive ஆக வந்தது. இன்னும் எத்தனை நாட்களுக்குள் நான் doctor ஐ பார்க்கவேண்டும்.
மேலும் los angeles, அமெரிக்காவில் november 25 தேதி தான் doctor appoinment. அதற்குமுன் பார்க்கமுடியாது என்று சொல்கிறார். 8 வாரங்களுக்கு பிறகு தான் டெஸ்ட் எடுக்க முடியுமாம். அதுவரை என்ன செய்ய வேண்டும் எந்த மாதிரியான உணவுகளை உண்ண வேண்டும்((சைவம்)) .எதை உண்ண கூடாது.

Enaku marage agi 2 month aguthu.enaku period vanthu 20days aguthu.today mg vaithukula orumatriya vanthathu.kai kalam padapadanu vanthathu.ore thookama varukirathu.and taieda irukirathu.ithu ethanala.karu uruvaga maximum ethanai natkal agum . Help me .udhavungal tholigale...pz.

Kalam pon ponrathu

Valthukkal anu
Karamana food athuvum atuka vendam
Ex:: enji

Kavanama erunka wait athuvum thokathinka
Mango avoid pannunka
3 month varaikum care fulla erunka

ML

Help me

Kalam pon ponrathu

Menses vanthu 20 days aakuthunu soltrinka

Menses innum varavillaya???
Menses aana date sollunka

Menses aana date la erunthu 40days aajunu conceive aaka
Vaipu ullathu neenkal home test seithu parkalam

20Daysla ellam conceive aana symtems theriumanu enaku
Theriya villai

Date varavillai entral 40daysla test panni parunka

ML

ஹாய் அனு 35 /37 th day test பாருங்க. சோர்வு தான் முதலில் இருக்கும். Thanks

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

மேலும் சில பதிவுகள்