தாய்பால்

என் குழந்தை பிறந்து 38 நாட்கள் ஆகின்றது. தாய்பால் கொடுக்கும் போது மற்றொரு மார்பில் இருந்து பால் வடிவதில்லை.வறட்சியாக தான் இருக்கும். அப்படி இருந்தால் பால் போதவில்லை என்று அர்த்தமா.ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஆறு முறை பாப்பா சிறுநீர் கழிக்கிறாள். ஆனால் உடல் எடை அதிகம் ஏறவில்லை. என்ன செய்வது

U have to drink lot of water,it is the best way to increase milk production,and is u r baby crying a lot for milk after feeding? If the answer is no...then no need for anything ...u continue breastfeeding.if baby is crying then u can go for supp.feeding like nan ,lactogen etc..
more sucking of baby------more milk production
more water intake by mother---more milk

enaku kulandhai pirandhu 5 mathangal akirathu 2 or 3 days ah milk ea paththa mattenguthu,pal irukkara mariea theriya mattenguthu
.poond,u,vendhayam,milk,ella try panni pathutean ana milk irukkara mari ea theriyala,pasikku podhu rompa alukara pal powder kudukka rompa kastama irukku edhavadhu help pannunga pls

நான் வெஜ் சாப்பிடுபவர்களாக இருந்தால் கருவாடு, எலும்பு சூப் சாப்பிடலாம். பூண்டு நல்லா அதிகமாகவே கூட சேர்த்து பாருங்க.

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

மேலும் சில பதிவுகள்