மிக்க நன்றி. நான் இன்று வீட்டில் டெஸ்ட் செய்தேன் ரிசல்ட் possitive ஆக வந்தது. இன்னும் எத்தனை நாட்களுக்குள் நான் doctor ஐ பார்க்கவேண்டும்.
மேலும் los angeles, அமெரிக்காவில் november 25 தேதி தான் doctor appoinment. அதற்குமுன் பார்க்கமுடியாது என்று சொல்கிறார். 8 வாரங்களுக்கு பிறகு தான் டெஸ்ட் எடுக்க முடியுமாம். அதுவரை என்ன செய்ய வேண்டும் எந்த மாதிரியான உணவுகளை உண்ண வேண்டும்((சைவம்)) .எதை உண்ண கூடாது.
ஹாய் அனு, வாழ்த்துக்கள்,
ஹாய் அனு,
வாழ்த்துக்கள், அருசுவைலயே வேணும்ங்ற details perukalam page la niraya இருக்கு. Follow பண்ணுங்க. ஒரு 3 மாசத்துக்கு careful a இருங்க . C u later
வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!
இரண்டு நேரம் பால்
இரண்டு நேரம் பால் குடியுங்கள்... நட்ஸ் அளவாக சேர்த்துக் கொள்ளுங்கள்... தயிர்,மோர் குடிங்க..டேட்ஸ் வேண்டாம்.. 3 மாத்திலிருந்து சாப்பிடுங்கள்... தினமும் 4 வீதம்...