google tamil input

நீங்கள் google tamil input ஐ download செய்து தமிழில் type செய்யலாம் (www.google.com/inputtools/windows/) நீங்கள் english type செய்தால் தமிழில் translate ஆகும். alt+shift press செய்தால் tamil to english, english to tamil language மாறும்.

மருத்துவம் சம்பந்தப்பட்ட கேள்விகளை தமிழ் கேட்க உதவும் இந்த software.

மேலும் சில பதிவுகள்