Please reply

Hi friends.please reply.konjam neram kal madaki utkarntha, udane kaal pidichuthu.udane ela mudiyala. blood circulation problema ennanu theriyala.two months ah romba suffer aaguren.ethavathu treatment edukanuma friends. please reply me..

HI, FRIEND YOGA CLASS LA KALL PAYERISHI ONRU IRUKU, DAILY PRATICE YOUR HOUSE AND RELIVE PAIN...

கால் மடக்கி உட்காருவதை கொஞ்ச நாள் தள்ளி வையுங்கள் வாயு கொளராக இருக்கலாம் கிழங்கு வகைகளை நிறுத்துங்கள் . 1 மாதம் wait பண்ணலாம்( (கிழங்கு வகைகளை தவிர்த்து கால் மடக்கி உட்காராமல் ))அதற்க்கு பின்பும் கால் மடக்கி உட்கார்ந்தால் பிடித்து கொண்டால் மருத்துவ மனைக்கு செல்லலாம் .

மேலும் சில பதிவுகள்