pls reply sisters im so confused

karutharikka body heat oru problema?oru link la padichen ..en body eppavume heat body than..over heat illa light ah eppavume heat ah irukum enna pannanum nan romba kozhapama iruku

Enakum idhe prblm iruku..but enaku over heat body..over heatnala cncv aaha prblm aa?pls rply me...

yaravathu intha problem ku solution sonna, yengala pontravugaluku romba helpfulla irukum....

sorry mobila type pantrathala tamila type panna mudiyala...

http://arusuvai.com/tamil/comment/reply/29693 paarkkavum.

body heat na வெள்ளைபடுதலை சொல்றிங்கல? சூடு உடம்பு ன்னு சொல்வாங்க அதானே சொல்றிங்க

அன்பு தோழி. தேவி

yes athae than..sister soodu udambu..vellai paduthal silaruku irukum illamalum irukum

எனக்கும் பாடி ஹிட் சூடு அதிகம்ப்பா...இதற்காக நானும் டெஸ்ட் லாம் பண்ணேன.

குழந்தை பிறப்பது கொஞ்சம் கஷ்டம் ன்னு சொன்னாங்க. ..
இப்ப எனக்கு இரண்டாவது குழந்தை பிறக்கப்போகுது ப்பா.

கன்சீவ் ஆகுறதுக்கும் சூடுக்கும் சம்பந்தமில்லைன்னு நான் நினைக்கிறேன். எனக்கு ரொம்ப அதிகமாக இருந்தது. ..

அன்பு தோழி. தேவி

எனக்கும் பாடி ஹிட் சூடு அதிகம்ப்பா...இதற்காக நானும் டெஸ்ட் லாம் பண்ணேன.

குழந்தை பிறப்பது கொஞ்சம் கஷ்டம் ன்னு சொன்னாங்க. ..
இப்ப எனக்கு இரண்டாவது குழந்தை பிறக்கப்போகுது ப்பா.

கன்சீவ் ஆகுறதுக்கும் சூடுக்கும் சம்பந்தமில்லைன்னு நான் நினைக்கிறேன். எனக்கு ரொம்ப அதிகமாக இருந்தது. ..

அன்பு தோழி. தேவி

இதுக்கும் கரு நிக்குறதுக்கும் சம்பந்தம் இல்லைங்க‌. எனக்கே ரொம்ப‌ சூட்டு உடம்பு தான். இதனால் கரு நிக்காதுன்னும் யாரும் சொல்லி நான் இதுவரை கேட்டதில்லை. அதை எல்லாம் யோசிக்காதீங்க‌. இர்ரெகுலர் பீரியட்ஸ் உள்ளவங்களுக்கு தங்க நாளாகும்னு சொல்வாங்க‌, ஹார்மோன் பிரெச்சனை இருக்கும் என்பதால். அதுவும் கூட‌ எல்லாருக்கும் இல்லை, சில‌ கேசஸ் தான். இதை எல்லாம் போட்டு குழப்பிக்கிறது தான் கரு தங்க‌ முதல் எதிரி... அதனால் அதை எல்லாம் யோசிக்காம‌ மகிழ்ச்சியா நிம்மதியா இருங்க‌.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

thanks sis..

Enaku mrg aahi 7mnth aahudhu but en husband UP la irukanga..mrg aanadhuku one time vandhurkanga..aunga enkuda irundha mnth la mattum enaku 3 or 4dys thalli poi periods varudhu...enaku 28dys prds crcle..two times indha madhiri nadandhurku..but en husband enkuda iladha mnth la correct aa 28dys la prds vandhurudhu..pls enaku rply panunga sis..idhunala enaku romba cnfuse aahudhu..

மேலும் சில பதிவுகள்