kaalai unavu

Dear frnds...

En Daughter.ku 5 years aguthu... Ippo UKG padikiral. Daily Kalaila school pogumbothu break fast saapida vakirathu romba kashtama iruku. Innaiku romba adichuten. Ava school ponathukapuram enaku manase sarilla... Morning 6.15.ku oru Half cup milk kudipal. Then 7.30.ku break fast saapida romba kashta padra... Ethavathu idea sollunga frnds...

முதல்ல காலையில் கொடுக்கும் பாலை சில நாட்களுக்கு ஸ்டாப் பண்ணுங்க. டிஃபன் அவளுக்கு பிடிச்ச மாதிரி கொடுத்து ஆரம்பிங்க. கார்ன் ஃப்ளேக்ஸ், நூடுல்ஸ், ப்ரெட் அண்ட் ஜாம்... எதாவது. எது அவங்களுக்கு பிடிக்குமோ அது. என் பிள்ளைகள் திட உணவை காலையில் சாப்பிட அடம்... கஞ்சி கொடுக்க ஆரம்பிச்சேன். சத்து மாவு கஞ்சி தான் தினம். இப்ப கொஞ்சம் கொஞ்சமா அதை கம்மி பண்ணி இட்லி, தோசைன்னு கொடுக்க ஆரம்பிச்சிருக்கேன். 7.30க்கு எல்லாம் டிஃபன் சாப்பிடுவது ரொம்பவே கஷ்டம் தான். நமக்குமே அப்படி தானே... அடிக்காம மெதுவா கையில் அவளூக்கு பிடிச்ச சாக்லேட், மிட்டாய் எதையாவது வெச்சு சாப்பிட்டா தரேன்னு சொல்லுங்க. அவளுக்கு பிடிச்ச கதைகளை சொல்லி, அந்த கதையில் வரும் கேரக்டர்ஸ்காக சாப்பிட சொல்லுங்க. இதில் எதாவது ஒன்னு நிச்சயம் உதவும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

K... I'll try it... thanks for your advise..

Vanitha akka solvathu pol nanum apti than follow pantraen
milk stop panni parunka
Pasi thana atukum
Apram break fast kutunka 10 mints kaliju milk kutunka

Nan daily en kutty ku epti than kutukaen

Sila time milk kutijitana saptavae mata sapta vaikirathu
Kulla pothum pothumnu erukum

Enna pantrathu kuttis like pantrathu mathiri nama marika vendiyathu
Than lakshmi

ML

Ninga milk kudutha udaney andha kolandhaiki pasi adaingidum apuram andha kulandhai thirumbavum konja neram kalichi epadi sapidum, onu panunga andha papa ketkum poludu ninga unavu kudunga apurama andha kulandhai epadi sapidudunu parunga , pasi ilama sapidavey kudadhu edhu ella age people kum dhan . ninga pasi ilama andha papa ku food kuduthingana andha food ah sapitalum adhu wastage ah maridum , pasi irukum bodhu sapidra food dhan namo udambula blood ah convert agum .

Regards
Mani.

Periavangalalaye milk kudichadhuku apuram sapidamudiuma than china kulandhaiku eppadi

Regards
Mani

4 year child பள்ளிக்கு ஸ்னாக் ஹெல்தியா என்னவெல்லம் கொடுத்து அனுபலாம் ஐடியா கொடுங்கள்.friends

மேலும் சில பதிவுகள்