சிக்கு கோலம் - 4

நேர்ப்புள்ளி - 7 புள்ளி. 1 - ல் நிறுத்தவும்.

Comments

சுபத்ராங்க‌, கோலம் அழகு.

எனக்கு தெரிந்த‌ சில‌ சிக்கு கோலத்தில் இது ஒண்ணு, நீங்க‌ இன்னும் ஈசியா போட்டு இருக்கீங்க‌.....

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

இது எப்படி இத்தனை காலமும் என் கண்ணில் படாமல் போயிற்று! :-)
அழகா இருக்கு சுபத்ரா.

‍- இமா க்றிஸ்