முகத்தில் நிறைய பரு பொடுகு தொல்லை

ஹாய் ப்ரண்ட்ஸ் எனக்கு இரு உதவி வேண்டும் மனோஹரி ஆண்டி நீங்களும் எனக்கு பதில் சொல்லுங்கள் எனக்கு பொடுகு தொல்லை அதிகமாக் இருக்கிறது தலையில் எதும் தேய்க்க முடியலை சைனஸ் இருக்கு அதுனால் முகத்தில் நிறைய பரு வந்து கொண்டே இருக்கு ப்ளாக்க மார்க்ஸ் பள்ளமா நிறைய இருக்கு எனக்கு ஆயில் ஸ்கினி இதை எல்லாம் எப்படி நீக்குவது நான் டாக்டர்கிட்ட காமித்து எதும் ச்ரியாகலை நான் மாநிறம்தான் எனக்கு வெள்ளையாக்னும் ஆசை எல்லாம் இல்லை முகம் கிளியராக இருக்கனும் நரை முடிவருது அதுக்கும் என்ன செய்யலாம் நான் அறுசுவை பார்த்து செய்து பார்ப்பேன் எனக்கு ச்ரியாகலை எப்படி சரியக்குவது சொல்லுங்கள்

nenga oil skin aa irukaradhala epaume kerchief use pananum..adhu poha unga dandruffku karanam nenga use panra shampoova kuda irukalam..shampoova waterla mix pani hairla mattum apply panunga..dovela dandruff shampoo nalla iruku(ungaloda virupam adha use panradhuna panunga)..oily skin nala dhan parukal varudhu adikadi face wash panunga..parukal varama iruka aloevera(kattraalai) adhoda gel facela apply panitu ungalala evlo neram mudiudho avlo neram irukalam..apram ice waterla face wash panirunga..

ungaluku narai mudi varradha thadukaum dandruff aa thadukaum nama vetlaye oil prepare panalam..aloevera la slice aa cut pani adhoda gel mela vendhayatha thoovi vitu marubadium book madhiri kayiru potu katti veil padadha edathula 3days vaikanum..apram karuva ilai,marudhani,semparuthi poo semparuthi ilai idhai ellam veil padama vetla hall laye kaaya vidalam..ellame kaindhu saruganadhum powder pani white thunila katti vachuranum..aloevera va edutha vendhayam mulai vitrukum adhaum veil padama kaaya vachu powder panni thunila kattiranum..thenga ennai 1/2 ltr,nallennai 200ml,vilakennai 100ml..oil aa mix pani powder pani vachuruka thuni mootaya ennaila potu 1mnth oora vidanum..oil black aaum greenaum brown aaum irukum..apram use panunga dandruff varadhu naraimudi brown aa marirum mudi adarthiya valarum insha allah..konjam kadinam dhan..:)

பர்வீன் பொடுகு இருந்தாலும் பரு வரும்.என்னைபசையிருந்தாலும் பரு வரும்.பொடுகுக்கு வெந்தயம் எழுமிச்சைஜூஸ் தயிர் முட்டைவெள்ளைகரு எல்லாம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து தலையில் தேய்த்து 1மனினேரம் கழித்து குளிங்க ஹிமாலயா பொடுகுசேம்பு போடுங்க.முகத்துக்கு ஒட்ஸ் தயிர் அரைத்து பேக் போட்டு காய்ந்த்தும் கழுவுங்க ஆலுவேரா ஜெல் எடுத்து அதில் மஞ்சள்தூள் கடலைமாவு கலந்து போடுங்க.பருவும் போகும் நிறமும் கிடைக்கும்

Hi Farvin,
Poduku tholaiku egg velai karu mattum(careful velai karu mattum) eduthu thalaiyil theithu 20 min kalithu kalikavum.within one month sariayidum. Mugathiku thayir,kasturi manjai serthu thadavi 15 min kalithu kulikavum.

நான் 8மாத கர்ப்பிணி. ...இப்ப எனக்கு அயர்ன் ஊசி போட்டுட்டு இருக்காங்க. எனக்கு மார்பு, வயிற்றில், கை, கழுத்து எல்லாம் அரிப்பு ஏற்பட்டு வேர்க்கூறு மாதிரி ஆயிடுச்சு.டாக்டர் சரியாயிடும் சொன்னாங்க.

2நாளாக முகத்தில் வேர்க்கூறு வாக உள்ளது முகம் முழுவதும் உதட்டிலும். டாக்டர் சந்தானம் தடவ சொன்னாங்க. ...

வேறு என்ன பண்ணலாம்? என் முகம் கிளியராக இருக்கும் பரு லாம் வராது. இப்ப
இப்படி இருக்கு.என்ன பண்றது?
என்ன சோப் யூஸ் பண்ணலாம்? கீரிம் எதுவும் யூஸ் பண்ணலாமா? தெரிந்தவர் பதில் சொல்லுங்கள். ....

என் முகத்தை கண்ணாடி யில் பார்க்க முடியல. .ஊசி போட்டு முடித்ததும் சரியாயிடும்மா? ப்ளிஸ் பதில் கூறுங்கள். .............

அன்பு தோழி. தேவி

Ennai therithu kulika vendum varam 1 murai tues day or friday endha natkalil dhan kulika vendum , thalayil ennai theithu oru arai mani neram veylill nirkavendum veylil nikamudialana vetlaya araimani neram ooravaikavendum after half nour kulinga suduniril(hot water) kulika vendum ,nallennai dhan theithu kulikavendum,podugu ningividum thodarndhu seidhal

Regards
Mani

Apuram muga paru vai onum panadhinga nam edhavadhu pana dhan adhu adhigamagum muga paru varuvadhu naladhuku dhan.dont go for alopathy for this problem

Regards
Mani

Injection ஒத்துக்கலையா.? ஒரு skin doctor பார்த்துடுங்களேன் .devi?

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

ரொம்ப நன்றி ப்ரண்ட்ஸ் எல்லாருக்கும் ரிஹானா நீங்க சொன்ன மாதிரி பண்றது கொஞ்சம் கடினம்தான் முயற்சி பண்றேன் ஆனால் எனக்கு தலையில் ரொம்ப நேரன் எதுன் வைக்க முடியாது உடனே தலை கனமா போயிடும் ஷாம்பூ ட்வ் யூஸ் பண்னினேன் அப்பவும் தானிருக்கு கஸ்தூரிமஞ்சள் யூஸ் பண்றேன் இருந்தாலும் வருதே எனக்கு சைனஸ் இருக்குறாதால் எதையும் தலையில் வைக்க பய்மா இருக்கு ஒரு வாரம் தலை நீர் கோத்து ச்ளி வ்ந்துடும் ரொம்ப அவதி படுவேன் தேங்காய் பால் ,ஆலோவேரா,வெந்தயம்,தேங்காய் எண்ணெய் தேய்த்து இப்படி எல்லாம் செய்து பார்த்தேன் எதும் எனக்கு ஒத்துக்கலை அதான் வேற வழி இருக்கான்னு தேடினேன் முடிந்தால் சொல்லுங்கமா

எனக்கு உதடு வெந்து போய் இப்ப சரியாயிடுச்சு ஆனால் உதடு கருப்பாக உள்ளது. ..ரொம்ப கருப்பாக உள்ளது. .இதற்கு என்ன பண்ணலாம்???

உடம்பெல்லாம் வேர்க்கூறு மாதிரி வந்து இப்ப மறைந்து எல்லாம் கருப்பாக உள்ளது. ....
முகமும் கருப்பாக உள்ளது அதற்கு என்ன செய்யலாம்?

ப்ளிஸ் உதவுங்கள் தோழிகளே. .......பங்ஷன் லாம் போனும் முகம் உதடு சரியானால் போதும். ....எட்டு மாத கர்ப்பிணி .....

என்ன செய்யலாம்? சொல்லுங்கள் தோழிகளே ப்ளிஸ். .....

அன்பு தோழி. தேவி

மேலும் சில பதிவுகள்