friends,
Please suggest me gift items to buy.. to present friend's wedding function and another friend's house warming function...
Thanks
friends,
Please suggest me gift items to buy.. to present friend's wedding function and another friend's house warming function...
Thanks
பரிசுப் பொருட்கள்
அன்பு ராணி,
உங்க பட்ஜெட் சொல்லுங்க, அதுக்கேத்த மாதிரி சொல்லலாம்.
வெள்ளிக் கிண்ணம், தம்ளர், இதெல்லாம் 1000 ரூபாய்க்கு மேல ஆகும்.
பிரபல ஜவுளிக் கடைகளில் கிஃப்ட் வவுச்சர் கிடைக்குது. பொருத்தமான தொகைக்கு வாங்கிக் கொடுக்கலாம்.
புத்தகங்கள் பரிசாகக் கொடுப்பது எல்லோருக்குமே பொருந்தும். அவங்க ரசனை தெரிஞ்சு, பிடித்த எழுத்தாளரின் புக்ஸ் வாங்கிக் கொடுக்கலாம்.
கிரகப் பிரவேசத்துக்கு - கிச்சன் கண்டெய்னர்கள், சிறிய குக்கர், ஃப்ரிஜ் பாட்டில்கள், இதெல்லாம் உங்க பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி கிடைக்கும்.
ஷோ பீஸ் பொருட்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன. அவங்க வீட்டு ஹால் நிறத்துக்குத் தகுந்த மாதிரி, பொருத்தமான பொருட்கள் தேர்ந்தெடுத்துக் கொடுக்கலாம்.
அன்புடன்
சீதாலஷ்மி
நன்றிகள்
அன்புள்ள சீதாலஷ்மி,
இதை நான் follow செய்கிறேன்.
என்னுடைய பட்ஜெட் 200 ரூபாய் முதல் 500 வரை
நன்றி