ஏன் குழந்தைக்கு என்ன என்று சொல்லுங்கள்

என் மகனுக்கு 1/4 வயது ஆகிறது அவனுக்கு கால்களில் புன்னு வருகிறது . முதலில் பொறி பொறி யாக (வைற்குறு மாதிரி ) ரவுண்டாக வருது அதில் இருந்து நீர் வருகிறந்து. அவனுக்கு அரிக்கிறது. நான் மருத்துவரிடம் காடிரைன் . அவர் ஒரு ஆயில் மென்ட் கொடுத்து போடேன் போடும் ஆறுகிறது . அனால் இனொரு இடத்திலும் வருகிறது என்ன காரணமாக இருக்கும் யாராவுது ஏன் குழந்தைக்கு என்ன என்று சொல்லுங்கள் . என் மாமியார் அது கரப்பான் மாதிரி இருக்கு என்று சொல்லுறார் . நான் என்ன பண்றது யாரவது சொல்லுங்கள்.நான் அவனுக்கு சத்து கஞ்சி. பால் சாதம் . பருப்பு சாதம் . காய்கறி சூப் சாதம் , இட்லி . இதுதான் கொடுகிரைன் . சத்து கஞ்சிஎல் பயறு வகைகள் போட்டு கொடுக்கிறோம்.

குழந்தையின் புட்டப் பக்தியில் புண் இருக்கிறதா என்றும் பார்க்கவும். சிறந்த தோல் நிபுணரை அணுகவும்.உணவைச் சரியாகத் தான் கொடுக்கிரீகள்.

S.Palani

Information is wealth

ஏன் யாருமே எனக்கு பதில் போடவே இல்ல . . மருத்துவரிடம் போயும் எந்த பலனும் இல்ல. மருந்து போடும் .லோசன் போடும் எந்த பயனும் இல்ல. ஹோமேயோபதி கு போகலாம் என்று இருக்கிறோம். இப்ப கால் புன்னு தண்ணீர் பட பட மட்டற்ற இடத்தில் எல்லாம் வருது . இத பத்தி யார்கவுது வந்து இருக்க யாராவது உடனே பதில் போடுங்க ப . அவசரம் உதவி

Neengala skin doctor kita katunga allergy irruntha kuda intha mathir irrukalam ovoru kulainthai kum different types of allergy irruku...

இதுவும் கடந்து போகும்
ஆனால்
எதுவும் மறந்து போகாது...

ஏன் யாருமே எனக்கு பதில் போடவே இல்ல . . - thiru palani badhil solli irukkaar. Ninga dhaan rply pannala. Its ok.

Kuzandhai vishayathil sattunnu yaarum solla maatanga sudha. Onnukadakka onnu aanaa kashtam kuzandhaikku dhaanae?! Veru dr paarunga skin ku or pediatric. Bayapadadhinga. Sikiram gunamaganum nu naanum vendikiren. Skin specialist paarthuttu sollunga.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

romba nandri pa. udanai padhil arupanathuku. naan poai katukirain

மேலும் சில பதிவுகள்