அவசரம் தோழிகளே உதவுங்கள்,

அன்பு தோழிகளே எனது தோழியின் மகள் 10த் படிகிறாள்,நாளை பள்ளியில் விழாவை முன்னிட்டு,கதை அல்லது கவிதை அழகு தமிழில் தேவை படுகிறது.

எந்த தலைப்பாக இருந்தாலும் பரவாயில்லை,யாராவது 1 கவிதை அல்லது கதை கொடுத்து உதவுங்கள்,பல தோழிகள் சிறந்த கதையாசிரியர் அல்லது கவிதை புலண் வாய்ந்தவர்கள் இங்கு உள்ளீர்கள்.தயவு செய்து உதவுஙகள்

உங்களுக்கு எப்படி அனுப்புவது,
இப்போதைக்கு அறுசுவைக்கு அனுப்ப‌ ஒரு சின்ன‌ கவிதை மட்டும் என்னிடம் உள்ளது.அது உங்களுக்கு உதவினால் சந்தோசம்.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

hai dear
pls send me to my id

dear friend,
pls send as quick as possible

மஞ்சு சாரிங்க‌ , நான் 9.30 வரை வெயிட் பண்ணேன்,
ஆன்லைன் இருந்தேன் நீங்க‌ வரல,அப்புறம் நான் லைன்ல‌ வரல‌.

நீங்க‌ கேள்வி போடும் போதே மெயில் ஐடி போட்டு இருந்தா அனுப்ப‌ ஈஸியா இருந்துருக்கும் ......

இன்னைக்கு பங்சன் இனி ஒண்ணும் செய்யமுடியாதே......

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

its okay dear.
no problem.Thanks for ur help

மேலும் சில பதிவுகள்