சிக்கு கோலம் - 5

நேர்ப்புள்ளி - 7 புள்ளி 7 வரிசை

Comments

என்னடா, இன்னும் காணோமே என்று பார்த்துக் கொண்டே இருந்தேன். வந்தாச்சு. :-) அழகாக இருக்கிறது.

‍- இமா க்றிஸ்

சென்ற ஞாயிறன்று இந்தக் கோலத்தைப் போட்டு மகிழ்ந்தேன். :-) நன்றி சுபத்ரா.
ஃபான்ஸ் க்ரூப்பில் படம் போட்டிருக்கிறேன்.

‍- இமா க்றிஸ்