நாளை ஃபேன்சி டிரஸ் காம்படீஷன்

என் பெண்ணினுடைய பள்ளியில் நாளை ஃபேன்சி டிரஸ் காம்படீஷன் அதனால் எதாவது cartoon character டிரஸ் போட்டுட்டு வர சொல்லியிருக்கிறார்கள் என்ன செய்யலாம். give me some ideas. (she 3yrs old)

urgent plz...

டோரா

Nenga pogo or suti tv parthal kandipaga oru idea varum...

Kalam pon ponrathu

Dora...ok than.but difrenta try paninal inum besta rkum nu nenaikeren.

Kalam pon ponrathu

ரோஸ் கலர் டாப் போட்டு ஒரு மினி ஸ்கர்ட் போட்டு...ஒரு ஸ்கூல் பேக் போட்டு டோரா போல‌ பேசலாம்... புஜ்ஜியை தேடுவது போல‌

fancy dress ethuvum illai athanal simplea eppadi redy pannalam illana instant fancydress ethuna kidaikuma athai kunjam sollunga plz...

then pappaku cartoon chennal vachu katiyathu illai athanal avalukku theriyathu pa anal nan dora vaithan think panituruken..

Ashika s0nathu pol try panalame...simple thane

Kalam pon ponrathu

mm try panren pa.thanq

enoda thambi ku friday maaru veda poti iruku ena vedam podrathu therila nengalum ungaluk therunja idea kudunga enoda thambi 5th STD padikran

மேலும் சில பதிவுகள்