கஷ்டமா௧ உள்ளது

எனக்கு 2 நாட்௧ளா௧ காய்ச்சல் உள்ளது ஜலதோசம், இருமல்,, தலைவலியும் உள்ளது

ஊசி போட்ட பின்பு காய்ச்சல் குணமாகி விட்டது
ஜலதோசம், மேல்வலி , இருமல், கண் எரிச்சல், உள்ளது
சாப்பாடு எதுவுமே சாப்பிட முடியவில்லை
எழுந்து என்னால் எந்த வேலையும் ஛செய்ய முடியவில்லை

௧ஞ்சியும், பிரட் , வெந்நீர் இவை தான் சாப்பிடுகிறேன்
மாத்திரையும் சாப்பிடுகிறேன்

உணவில் நான் எதை சாப்பிட வேண்டும்
ஜுஸ் எதேனும் நான் அருந்தலாமா? கூடாதா?

கை வைத்தியம் இருந்தாலும் கூறவும்

கல்யாணி அக்கா ரச சாதம் சாப்பிட்டாலும் நல்லாயிருக்கும்...அதுக்கு மேல தெரியவில்லை அக்கா. ..

அக்கா எப்படி பிள்ளைகளை பார்த்துகிறிங்க?
உங்களுக்கு சீக்கிரமே சரியாயிடும் அக்கா. கடவுளிடம் வேண்டிகிறேன் அக்கா. .....

அன்பு தோழி. தேவி

கல்யாணி சத்துகுடி ஜுஸ் சாப்பிடுங்கபா உடம்பு நல்லா தெம்பா இருக்கும்.ஜுரம் விட்டாலும் உடம்பு கொஞ்சம் டயாடாக தான் இருக்கும்.கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க மா.விரைவில் சரியாகிவிடும் கவலை படாதீங்க.

ஏமாறாதே|ஏமாற்றாதே

கல்யாணி அக்கா ரச சாதம் சாப்பிட்டாலும் நல்லாயிருக்கும்...அதுக்கு மேல தெரியவில்லை அக்கா. ..

அக்கா எப்படி பிள்ளைகளை பார்த்துகிறிங்க?
உங்களுக்கு சீக்கிரமே சரியாயிடும் அக்கா. கடவுளிடம் வேண்டிகிறேன் அக்கா. .....

தூதுவளை கிடைத்தால் அதோடு அரிசி, மிளகு, சின்ன வெங்காயம் இதெல்லாம் சேர்த்து அரைத்து நல்லெண்னண ஊற்றி ரொட்டி சுட்டு சாப்பிடுங்க அக்கா. .அரிசி ஊற வைக்கனும்.காரத்திற்கு ஏற்ப எல்லாம் சேர்த்து கங்க..சளி சரியாகும். ...

அன்பு தோழி. தேவி

கல்யானி மிளகு சித்தரத்தை பனக்கல்கன்டு போட்டு பாலில் சுன்டகாய்ச்சி குடிங்க சரியாயிடும்
மிளகுதூள் தேனில் கலந்தும் சாப்பிடலாம்

காய்ச்சல் குறையவே இல்லை மா
எதுவுமே சாப்பிட முடியலை

நீங்௧ சொல்லறத செய்றேன்

ML

காய்ச்சல் இருக்குமா குணமா௧ல 102டிகிரியிலே இருக்குமா
குறையவே இல்லை

பசங்௧ள பார்க்௧ ரொம்ப ௧ஷ்டபடுறேன்

எழுந்து கூட நடக்௧ முடியல மா

ML

ரொம்ப நன்றி மா பதில் சொன்னதுக்கு
காய்ச்சல் இருக்கும் போது ஜுஸ் குடிக்௧லாமா
பிரியா

காய்ச்சல் இருக்குமா அதான் கேட்டேன்

ML

Tablet sapteengala? Dr enna sonnanga?

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

//ஊசி போட்ட பின்பு காய்ச்சல் குணமாகி விட்டது// பிறகு திரும்ப காய்ச்சல் இருப்பதாகச் சொல்லியிருந்தீர்கள்.
//ஜலதோசம், மேல்வலி , இருமல், கண் எரிச்சல்,// ஓய்வு அவசியம். டாக்டர் கொடுத்த மருந்தை விடாமல் எடுத்து முடிக்க வேண்டும். .
//சாப்பாடு எதுவுமே சாப்பிட முடியவில்லை// பிடிச்சதைச் சாப்பிடுங்க.
//எழுந்து என்னால் எந்த வேலையும் ஛செய்ய முடியவில்லை// வேண்டாம் ஓய்வாக இருங்க.

//௧ஞ்சியும், பிரட் , வெந்நீர் // போதாது. நீங்க சாதாரணமாகச் சாப்பிடுவது போல சாப்பிடலாம். //மாத்திரையும் சாப்பிடுகிறேன்// அதில் பனடோல் அல்லது அதற்கு ஈடான மாத்திரை ஒன்று சேர்த்துக் கொடுத்திருப்பார்கள். அல்லாவிட்டால் நீங்கள் போடலாம்.

//ஜுஸ் எதேனும் நான் அருந்தலாமா? கூடாதா? // தாராளமாக அருந்தலாம், அருந்த வேண்டும். வெந்நீர் என்று இல்லை. சாதாரணமாக குடிக்கும் நீரே போதும். ஜூஸ் குடிக்கலாம். நிறைய திரவம் உள்ளே போக வேண்டும்.

இருமல் - அடிக்கடி சிறிது வெந்நீரில் உப்பைக் கலந்து தொண்டையில் படும்படி கொப்பளியுங்கள். ஜலதோஷம் - ஆவி பிடிக்கலாம்.

‍- இமா க்றிஸ்

மாத்திரையெல்லாம் போடுறேன்

டாக்டர் அட்மிட் ஆ௧ சொல்கிறார்
குழந்தையை பார்க்௧ ஆள் கிடையாது அதான் போ௧லை
மெர்சி

ML

மேலும் சில பதிவுகள்