வாஸ்குலர் தலைவலி

அருசுவைல‌ தேடினேன் கிடைக்கவில்லை. யாருக்காவது இந்த‌ தலைவலி பற்றி தெரிந்தால் சொல்லுங்களேன்?
Pls quick!

வாஸ்குலர் தலைவலி என்ற வார்த்தையை இப்போது பயன்படுத்துவதுவில்லை. அதற்கு பதில் கொத்து தலைவலி (cluster headache) என்றும் மைக்கிறேன் (migraine headache)தலைவலி என்றும் கூறுகிறார்கள். (first வகை தலைவலிகளே).

தலைவலியில் ஏறத்தாழ 200 வகைகள் உள்ளன. இவை அனைத்தும் ஏதாவது ஒரு நோயின் அறிகுறியால் வருகிறது நோயைக் கண்டுபிடித்தால் தலைவலியை கட்டுப்படுத்த முடியும (இவை அனைத்தும் இரண்டாம் வகை தலைவலிகளே)

நீண்ட நாட் தலைவலிக்கு உரிய டாக்டரிடம் காண்பித்து ஆலோசனை பெற்ற பின்னரே மருந்து சாப்பிட வேண்டும்

Information is wealth

Yes of course migraine than. Tablets edukuren

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

தங்களுக்கு சீக்கிரமே சரியாக இறைவனிடம் வேண்டுகிறேன்

Information is wealth

Vascular thalai vali , mudalil ungaluku thalail vali irukindradhu right, adhu endha valiyaga irundhalum parava illai , udambil edhenum oru organil prob irundhal dhan thalai valikum , so ninga edharkaga marundhu eduthal thargaligamaga dhan gunamagum adhu vereoru vazhi irukindradhu .

Regards
Mani

Scan pannitu tablets continue panna sollirukanga neurology DOctor.

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

டாக்டர் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார். சீக்கிறமே குணமாயிடும் கவலைப் படாதீர்கள்

Information is wealth

மேலும் சில பதிவுகள்