மாதவிடாய் ப்ராப்ளம்

தோழீகளே எனக்கு 2 வயதில் மகன் உள்ளான்.எனக்கு 9 நாட்களாக ப்ரியட் விடாமல் வந்துக்கொண்டே இருக்கிறது பா. ரொம்ப கஷ்ட்டமாக உள்ளது.திங்கள் அன்று கணவர் ஐயப்ப மாலை போட உள்ளார்.எனக்கு நல்ல தீர்வு சொல்லுங்கள் தோழிகளே ப்ளீஸ்...........................

மேலும் சில பதிவுகள்