இத்தனை கிராம் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. :-)
cup - கொள்ளளவு, கிராம் - நிறுவை. இரண்டும் வேறுவேறு அளவுகளைக் குறிக்கப் பயன்படும் அலகுகள். அதனால் இரண்டையும் ஒப்பிட இயலாது. பொருட்களைப் பொறுத்து கிராம் கணக்கு வேறுபடும்.
உங்களுக்கு என்ன பொருளுக்கு இது தேவையாக இருக்கிறது என்பதைச் சொன்னால் பதில் சொல்லலாம். இதே வினாவுக்கு முன்பு யாருக்கோ வனி பதில் சொல்லியிருந்ததாக நினைவு. கொஞ்சம் தேடிப் பாருங்கள்.
இப்போதைக்கு இவை மூன்றும் போதும் என்று நினைக்கிறேன்.
மா 125 கிராம் = 1 கப்
சீனி 200 கிராம் = 1 கப்
பட்டர் 227 கிராம் = 1 கப்
//3/4 &1/4 ithukum solunka pls// ஒரு கப் கணக்கு இன்னதென்று சொன்னால் கால், முக்கால் எல்லாம் நீங்களே கணித்துப் பார்க்கலாம் இல்லையா! இதைத் தனியே கொடுக்க வேண்டுமா!
~~~~~~~
http://www.arusuvai.com/tamil/node/28689 போய்ப் பாருங்கள். தேவைக்கு மேலேயே விபரம் கிடைக்கும். தேடிப் பார்க்காமல் புதிது புதிதாக இழை தொடங்க வேண்டாமே!
கப்

- இமா க்றிஸ்
imma
thank you imma madam na thedi parthu therijunkiraen.na katathu cake seiyurathukana alavu madam.
TIME IS VERY PRECIOUS FOR OUR LIFE DONT MISS IT.
அளவு!
// thedi parthu therijunkiraen.// :-) தேடத் தேவையில்லாமல் நானே தேடிக்கொடுத்திருந்தேனே! அந்த லிங்க்லதான் வனி எல்லாம் சொல்லி இருக்காங்க. http://www.arusuvai.com/tamil/node/28689
- இமா க்றிஸ்
imma
ok thanks madam na antha link la pathutaen.