வாழ்த்துக்கள் கோடி... அண்ணா மற்றும் அறுசுவை

இன்று பிறந்தநாள் காணும் எங்கள் அன்பு அண்ணனுக்கும், அழகு அறுசுவைக்கும் எங்கள் அன்பான வாழ்த்துக்கள்... :) மனதில் நினைத்த நல்லவை எல்லாம் வெற்றி பெற பிராத்தனைகளும் வாழ்த்துக்களும்.

இந்த வருடம் ஆரோக்கியமும், வெற்றியும், மகிழ்ச்சியும் நிரைந்திருக்க எங்கள் வாழ்த்துக்கள் :) ஒரு வயசு கூடிப்போச்சே ;) ஹஹ்ஹா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அட்மின் அண்ணா இனிய‌ பிறந்தநாள் வாழ்த்துக்கள் . இன்றுபோல் என்றும் மகிழ்ச்சியாக‌ இருக்க‌ இறைவனை வேண்டுகிறேன்!

அருசுவையின் பணி தலைமுறை தலைமுறையாக‌ தொடர‌ வாழ்த்துக்கள்!!!

வாழ்க்கை முடிவற்ற வாய்ப்புகளை கொண்டது!!!!

அட்மின் அண்ணா அவர்களின் பிறந்த நாளுக்கும், பதினோறாம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கும் அறுசுவைக்கும் வாழ்த்துகள்.

மென்மேலும் வளர்ந்து
அண்டம் ஆள,
அறுசுவைக்கு வாழ்த்துகள் !!

உன்னை போல் பிறரை நேசி.

அட்மின் சார் அவர்களே... இன்று போல் என்றும் இளமையுடனும் ... நீடித்த‌ ஆயுளுடனும் வாழ‌ இனிய‌ பிறந்தநாள் வாழ்த்துக்கள் ...:)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

இனிய‌ பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பரே..

அறுசுவையின் வளர்ச்சிக்கு பின்னால் இருந்து உழைக்கும் அன்பு நெஞ்சங்களுக்கும் எனது மனமார்ந்த‌ வாழ்த்துக்கள்..

கவிதாசிவகுமார்.

anbe sivam

எங்கள் அன்பு அண்ணனுக்கு இனிய‌ பிறந்தநாள் வாழ்த்துக்கள். பதினோறாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் எங்கள் அறுசுவை மேன்மேலும் வளர்ந்து வெற்றி முரசு கொட்ட‌ என் மனமார்ந்த‌ வாழ்த்துக்கள்..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

பிறந்தநாள் காணும் பாபு அண்ணாவிற்கும், அவர் உருவாக்கிய‌ அறுசுவையின் 11 ஆம் ஆண்டு துவக்கவருடத்திற்கும் வாழ்த்துக்கள் பல‌ :)

இன்று பிறந்தநாள் காணும் அட்மின் பாபு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-)
வாழ்வில் எல்லாவளமும்,நலமும் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.

நட்புடன்
குணா

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். நல்லாரோக்கியத்துடனும்,மகிழ்ச்சியுடனும் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.
11வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் அறுசுவைக்கும் என் வாழ்த்துக்கள்.

இன்றுபோல் என்றென்றும் நலமுடன் வாழ்க

Information is wealth

மேலும் சில பதிவுகள்