இன்று பிறந்தநாள் காணும் எங்கள் அன்பு அண்ணனுக்கும், அழகு அறுசுவைக்கும் எங்கள் அன்பான வாழ்த்துக்கள்... :) மனதில் நினைத்த நல்லவை எல்லாம் வெற்றி பெற பிராத்தனைகளும் வாழ்த்துக்களும்.
இன்று பிறந்தநாள் காணும் எங்கள் அன்பு அண்ணனுக்கும், அழகு அறுசுவைக்கும் எங்கள் அன்பான வாழ்த்துக்கள்... :) மனதில் நினைத்த நல்லவை எல்லாம் வெற்றி பெற பிராத்தனைகளும் வாழ்த்துக்களும்.
அட்மின் அண்ணா மற்றும் அறுசுவை
பாபு அண்ணா பிறந்தநாள் வாழ்த்துக்கள். .எல்லா நன்மைகளும் உங்களை வந்து சேர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். ....
அன்பு தோழி. தேவி
adminanna &team
வாழ்த்துக்கள் பாபு அண்ணா .
Be simple be sample
பாபு அண்ணா பிறந்தநாள்
பாபு அண்ணா பிறந்தநாள் வாழ்த்துக்கள்... நீங்கள் வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று வாழ நாங்கள் இறைவனை பிராத்திக்கிறோம்.
All is Well
வாழ்த்துக்கள்
இன்று பிறந்தநாள் காணும் அறுசுவைக்கும், அட்மின் அண்ணா அவர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இன்று பிறந்த நாள் கொன்டாடும்
இன்று பிறந்த நாள் கொன்டாடும் அட்மினன்னாவுக்கும்.11வது ஆன்டு வெற்றிவாகை சூடிய அறுசுவைக்கும் என் இனிய மனமார்ந்த வாழ்த்துக்கள்.அன்னா நீங்கள் இன்னும் நிறைய சாதனை படைக்கனும்.நீன்ட ஆயுளோடும் நிறைந்த செல்வத்தோடும் பல்லான்டு வாழவாழ்த்துகிறேன்
Happy Birthday
அட்மின் மற்றும் அறுசுவைக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
தயூ
நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமின்!!!
வாழ்த்துக்கள் :)
இன்று பதினொன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அறுசுவைக்கும் அட்மின் அண்ணா அவர்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)
நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)
இதுவும் கடந்து போகும்.
வாழ்த்துக்கள்
பிறந்த நாள் கானும் அட்மின் அண்ணாவிற்கும் அறுசுவைக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள்
அட்மின் பாபு அவர்களுக்கும் , பதினோறாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்திருக்கும் எங்கள் அறுசுவைக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் by Elaya.G
அட்மின்
மனமார்ந்த பிறந்த தின நல்வாழ்த்துகள் பாபு அவர்களே....