Dear friends,
Madras eye varamaliruka ethavathu preventive medicine iruka?
Madras vanthal kannuku nallatha?
Enaku kan lita uruthura mathiri iruku. Ithu Madras eye symptoma?
Plz help me friends....
Dear friends,
Madras eye varamaliruka ethavathu preventive medicine iruka?
Madras vanthal kannuku nallatha?
Enaku kan lita uruthura mathiri iruku. Ithu Madras eye symptoma?
Plz help me friends....
MADRAS EYE
PLS KINDLY HELP ME FRIENDS....
Not good for eyes
Hi, Better consult doctor and cure it soon. Until doctor says (sometimes doctors also not able to identify the diseases!!) we cant assure that its madras eye.
In the end only 3 things matter: how much u loved, how gently u lived and how gracefully u let go things not meant for u..
Madras Eye
மதராஸ் ஐ வராமல் இருக்க மருந்திருப்பதாகத் தெரியவில்லை ஆனால் வந்தால் கண் மருத்திரிடம் சென்று அவர் யோசனைபடி மருந்தை பயன் படுத்த வேண்டும். காரண்ம் இது பொதுவக கிருமி தொற்றினாலும் பாக்டிரிய தொன்றினாலும் ஏற்படுகிறது. அதற்கேற்ப மருந்தை பயன் படுத்த வேண்டும்
Information is wealth